ஸ்லீவ்லெஸ் உடையில்.. காட்டக்கூடாததை காட்டி.. கிக் ஏற்றும் ராஷ்மிகா..! - திணறும் இன்டர்நெட்..!
தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் பரபரப்பான நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழர் ஒருவரை தான் திருமணம் செய்து கொள்வேன் என கூறி உள்ளத்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட திரையுலகில் அறிமுகமான ஐந்து வருடங்களுக்குள், தெலுங்கு, தமிழ் மற்றும் தற்போது பாலிவுட் திரையுலகிற்கும் சென்று விட்டார் ராஷ்மிகா. தனது திறமையான நடிப்பு, கியூட் ரியாக்ஷன்ஸ், அழகு, அளவான கவர்ச்சி என அணைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து தனக்கென தனி இடத்தை உருவாக்கி விட்டார்.
சமீபத்தில், பாட்ஷா மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் “டாப் டக்கர்” ஆல்பம் பாடல் அதிக நபர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்தது. மேலும் தமிழில் கார்த்தியுடன் ‘சுல்தான்’ படத்தில் மூலம் அறிமுகமானார் அம்மணி.
இதனை தொடர்ந்து, அடுத்தடுத்த பல படங்களில் கமிட் செய்ய பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருவதாக, கோலிவுட் திரையுலகில் பரவலாக பேச்சு அடிபட்டு வருகிறது.
இந்நிலையில், கவர்ச்சி உடையில் கும்மென இருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.