ஒவ்வொரு பட்டனாக கழட்டி விட்டு... மொத்தமாக காட்டிய இந்துஜா..! - மிரண்டு போன ரசிகர்கள்..!
சினிமாவை பொறுத்த வரை துணை நடிகைகளாக இருந்து கதாநாயகியாக மாறியவர்கள் பட்டியல் மிகவும் குறைவு தான். அந்த வரிசையில் நடிகை இந்துஜாவும் ஒருவர்.
தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மேயாத மான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார்கள்.
இதே படத்தில் வைபவ்வின் தங்கையாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன். இந்த படத்தில் இடம்பெற்ற தங்கச்சி பாடலில் இவர் போட்ட குத்தாட்டம் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்தார்.
மேயாதமான் திரைப்படத்திற்குப் பின்னர் பல்வேறு படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார் நடிகை இந்துஜா. மேயாத மான் படத்திற்கு பின்னர் மெர்குரி 60 வயது மாநிறம் பில்லாபாண்டி போன்ற பல்வேறு படங்களில் துணை நடிகையாக நடித்து இருந்தார் இந்துஜா.
2017ல் வெளியான மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இந்துஜா. அந்த படத்தில் கதாநாயகனின் தங்கையாக நடித்து அந்த ஆண்டிற்கான சிறந்த துணை நடிகை விருதை வென்றார். அப்படத்திற்கு பின் சூப்பர் டூப்பர், மகாமுனி,மெர்குரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பிகில் படத்தில் கால்பந்தாட்ட வீரங்கணையாக நடித்திருந்தார்.
ஒருபக்கம் விதவிதமான உடைகளை அணிந்து கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.
இந்நிலையில், சட்டையில் ஒவ்வொரு பட்டனாக கழட்டி.. மொத்த பட்டனையும் கழட்டி.. ஹாட்டாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.