"டஸ்க்கி ப்யூட்டி... செக்ஸி ஸ்ட்ரக்ச்சர்.." - இணையத்தை சூடேற்றிய ஐஸ்வர்யா ராஜேஷ்..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குறுகிய நாட்களில் தனது திறமையினால் அதிக ரசிகர் கூட்டத்தை பெற்றவர் என்று கூறலாம். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 2015 ஆம் ஆண்டு வெளியான ‘ காக்க முட்டை ‘ திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.
அதன் பின்பு ஆறாது சினம், மனிதன், சாமி 2 ஆகிய படங்களில் நடித்தார். 2018 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான ‘கனா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் படங்கள் நடித்து வருகிறார்.2020 ஆம் ஆண்டு வெளியான ’World famous lover' திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்திருந்தார்.
சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘திட்டம் இரண்டு’ திரைப்படம் சோனி லைவ் ஓடிடியில் வெளியாகியது.
மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிப்பெற்ற ‘ தி கிரேட் இந்தியன் கிச்சன் ‘ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.