"சல்லடை போன்ற ப்ரா.." - சகலமும் தெரிய மேலாடையை திறந்து விட்டு.. - அநியாயத்துக்கு கவர்ச்சி காட்டும் அஞ்சலி..!

 
தமிழில் ‘கற்றது தமிழ்’ படம் மூலம் அறிமுகமான அஞ்சலி, இதையடுத்து அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, சேட்டை உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். 
 
சமீப காலமாக தமிழில் பட வாய்ப்புகள் சரிவர அமையாததால் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் தெலுங்கில் அவர் நடித்த ‘வக்கீல் சாப்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. 
 
தற்போது ஷங்கர் - ராம்சரண் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் அஞ்சலி, அடுத்ததாக மேலும் ஒரு புதிய தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘நயாட்டு’ என்கிற படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தான் அஞ்சலி ஹீரோயினாக நடிக்க உள்ளார். 
 
கருணா குமார் இப்படத்தை இயக்க உள்ளார். தெலுங்கில் பல படங்களில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள பிரியதர்ஷி என்பவர் இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அவருக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்க உள்ளாராம்.
 
 
கற்றது தமிழ், தரமணி,பேரன்பு ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் இயக்குனர் ராம் கூட்டணியில் புதிய திரைப்படத்தில் நடிகை அஞ்சலி நடித்து வருகிறார். இலங்கை தமிழர்கள் பற்றிய திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடிக்க தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் இப்படம் உருவாகி வருகிறது. 
 
 
முதற்கட்டமாக இதன் படப்பிடிப்பு தனுஷ்கோடியில் நடைபெற்று வருகிறது.படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களை படக்குழு சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதில் தனுஷ்கோடி பகுதியில் கடற்கரையை ஒட்டியுள்ள கிராமங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 



சவாலான கதாபாத்திரங்களில் நடித்து வரும் அதே சமயம் கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் நடித்து பட்டையை கிளப்பி வரும் அஞ்சலி இப்பொழுது அநியாய கவர்ச்சியில் குட்டி டவுசர் அணிந்து கொண்டு சட்டையை கழட்டிவிட்டு கிளுகிளுப்பாக கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள கேஷுவல் புகைப்படம் ரசிகர்களை சுண்டி இழுக்கிறது.
Powered by Blogger.