"ஹாலிவுட் லெவல்.." - உடலோடு ஒட்டிய உடையில்.. இளசுகளை கிறுகிறுக்க வைத்த அமலாபால்..!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அமலா பால் 'ஆடை' படத்திற்கு பிறகு முற்றிலும் ஆளே மாறிவிட்டார். இருக்கிற இடம் தெரியாமல் இருந்தவர் இப்போது தினமும் ஒரு சர்ச்சை போட்டோக்களை வெளியிட்டு ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து வருகிறார்.
ஆண் நண்பரின் மொட்டை தலையில் முத்தம் கொடுப்பது, படுக்கையறை போட்டோஸ், நண்பர்களுடன் சரக்கடிப்பது என சர்ச்சை போட்டோக்களை பதிவிட்டு தன் இருப்பை ரசிகர்களுக்கு நியாபகப்படுத்தி வருகிறார்.
ஆடை, ராட்சசன் பட வெற்றிகளைத் தொடர்ந்து அமலா பால் கைவசம் அதே அந்த பறவை போல திரைப்படம், மற்றும் ஒரு மலையாள படம் மட்டுமே உள்ளது. 'அதோ அந்த பறவை போல' படத்தில்ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அமலா பால், அந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
சமீபத்தில் தன்னுடைய சகோதரர் பேச்சிலர் பார்ட்டியில் கையில் மது பாட்டிலுடன், அமலா பால் நடனமாடிய வீடியோ வைரலாகிய நிலையில் தற்போது அடுத்த சர்ச்சை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது, பாலிவுட் நடிகைகளுக்கே சவால் விடும் அளவிற்கு, அப்பட்டமாக தொடையை காட்டி இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் வராத நிலையில், விளம்பர படங்களில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார் நடிகை அமலா பால். வாட்ச் விளம்பரம் உள்ளிட்ட சில விளம்பரங்களுக்காக ஏற்கனவே போட்டோஷூட் நடத்திய அமலா பால் தற்போது விளம்பர வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
தினமும் காலை எழுந்ததும் யோகா மற்றும் மான்ஸ்டர் ஆரோக்கிய பானம் குடிக்காமல் எனது காலை பொழுது தொடங்காது என மான்ஸ்டர் குளிர் பானத்துக்கு கவர்ச்சி பொங்க ஜிம் டிரெஸ்சில் நடித்துக் கொடுத்துள்ளார் நடிகை அமலா பால்.
தினமும் ஒரு யோகா வீடியோ போடுங்க நாங்களும் யோகாவை ஃபாலோ செய்கிறோம் என அமலா பாலின் ரசிகர்கள் இந்த வீடியோவை பார்த்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.