உடம்பில் பொட்டு துணி இல்லாமல்.. நீச்சல் குளத்தில்.. பூனம் பாஜ்வா..! - மிரண்டு போன ரசிகர்கள்..!
நடிகை பூனம் பாஜ்வா ஆரம்பத்தில் குடும்ப பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் 2005 ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்து பின்னர் 2008ல் ஹரி இயக்கத்தில் சேவல் படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானார்.
தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன்பின்னர் வாய்ப்புகள் கிடைக்காததால் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார்.
தமிழ் சினிமாவில் ஜீவா நடித்த தெனாவட்டு திரைப்படத்தில் அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. பளிச் அழகில் முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களின் மனதில் குடியேறினார். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்தார்.
குறிப்பாக இவர் நடித்த தெனாவட்டு, சேவல், ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.ஒருகட்டத்தில் சினிமா வாய்ப்பு குறைய துவங்கியதும், இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பகிர்ந்து பொழுதைபோக்கி வந்தார்.
வீட்டிலே இருந்ததால் உடலில் வெயிட் போட்டு ஆண்ட்டி போல் மாறினார். ஜி.வி.பிரகாஷ் நடித்த குப்பத்து ராஜா திரைப்படத்திலும் ஆண்டியாகவே நடித்து ரசிகர்களை சூடேற்றினார். அரண்மனை 2 படத்திலும் பார்ப்பதற்கு ஆண்ட்டி போலத்தான் தோற்றமளித்தார்.
விட்டால் நம்மை ஆண்டியாகவே நடிக்க வைப்பார்கள் என்பதை புரிந்து கொண்ட பூனம் பாஜ்வா, டயட் மற்றும் உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய அழகுக்கு திரும்பினார்.
இதையடுத்து கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் அவர் தற்போது உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நீச்சல் குளத்தில் குளியல் போட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறவைத்துள்ளார்.