என்னங்க இது..? - தொளதொள டீசர்ட்டில்.. அது அப்பட்டமாக தெரிய.. சூட்டை கிளப்பிய... ஹனிரோஸ்..!

 
தமிழில், விக்ராந்த் ஜோடியாக, முதல் கனவே, ஜீவா நடித்த சிங்கம்புலி, சலங்கை துரை இயக்கிய கதிரவன் உட்பட சில படங்களில் நடித்தவர், மலையாள நடிகை ஹனிரோஸ்.இவரை மலையாள சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது இயக்குனர் வினயன். 
 
அவர் இயக்கிய பாய் பிரண்ட் என்ற படம் மூலம் அறிமுகமானார்.இந்தப் படம் பெரிதாக கவனிக்கப்படவில்லை என்றாலும் அனூப் மேனன் இயக்கிய திருவனந்தபுரம் லாட்ஜ் என்ற படத்தில் நடித்ததும் கவனிக்கப்பட்டார். இதில் த்வானி நம்பியார் என்ற இவர் கேரக்டர் பேசப்பட்டது. 
 
 
இதையடுத்து தமிழில் கவனம் செலுத்திய அவர், மீண்டும் மலையாளத்தில் சில படங்களில் நடித்தார். அதில் அதிகம் கவனிக்கப்பட்ட படம், ஒன் பை டூ. அருண்குமார் அரவிந்த் இயக்கிய இந்தப் படத்தில், பகத் பாசில், முரளி கோபி, அபிநயா, ஸ்ருதி ராமகிருஷ்ணன், அழகம் பெருமாள் உட்பட பலர் நடித்துள்ளனர். 
 
 
இந்த படத்துக்கு கதை எழுதியது தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன். கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் இப்போது வரை பேசப்படுவதற்கு, அதில் நடிகை ஹனிரோஸ் நடிகர் முரளி கோபிக்கு அழுத்தமாகக் கொடுத்த லிப் லாக் முத்தமும் ஒரு காரணம். 
 
தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் அதீத ஆர்வம் கொண்டுள்ள இவர் அன்றாடம் உடற்பயிற்சி செய்வது வாடிக்கை. 


அந்த வகையில், தற்போது தொளதொள டீசர்ட்.. லூசான பேண்ட் என தனது அழகுகள் அம்சமாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், என்னங்க இது..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.
Powered by Blogger.