முழு தொடையும் தெரிய.. காற்றில் பாவாடையை பறக்க விட்டு... திணறடிக்கும் ரம்யா கிருஷ்ணன்..!
நடிகை ரம்யா கிருஷ்ணன் மிகவும் திறமையானவர். எந்த கதாபாத்திரமானாலும் அசால்ட்டாக நடித்து முடித்து விடுவார். இவர் 80 களில் நடிகையாக வலம் வந்தவர். ஆனால் இன்றும் நடிகையாக அசத்தி கொண்டிருக்கிறார்.
காலங்கள் கடந்தாலும் இவருக்கு என தனி மார்கெட் இருக்கிறது. இவருக்கு கவர்ச்சி வேடமோ, கடவுள் வேடமோ கண கச்சிதமாக பொருந்தும். பொதுவாக நடிகையாக இருந்தால் ஒன்னு குடும்ப கதாபாத்திரத்தில் நடிப்பார்கள் அல்லது கவர்ச்சியில் காட்டு காட்டு என காட்டுவார்கள்.
ஆனால் ரம்யாகிருஷ்ணன் இரண்டிலையும் பலே கில்லாடி. 35 வயதில் மார்கெட் இல்லாமல் காணாமல் போகும் நடிகைக்கு மத்தியில் 50 வயதிலேயும் இன்னும் கவர்ச்சியில் கலக்கி கொண்டிருக்கிறார் ரம்யாகிருஷ்ணன். சமீபத்தில்கூட ஜெயலலிதா அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுத்த குயின் வெப் சீரியஸில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்போது கூட விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நடன நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பணியாற்றி வருகிறார்.சாமி படங்களில் அம்மனாகவும், படையப்பா படத்தில் நீலம்பரியாகவும், பாகுபலி படத்தில் ராஜமாதாவாகவும் நடித்து அசத்திய ரம்யா கிருஷ்ணன் பல படங்களில் ஒரே ஒரு குத்துப் பாட்டுக்கும் வந்து கவர்ச்சி பொங்க நடித்திருக்கிறார்.
கடந்த ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய்சேதுபதி, சமந்தா, ஃபகத் ஃபாசில், மிஷ்கின், மிருணாளினி ரவி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் லீலா எனும் அந்த மாதிரி படங்களில் நடிக்கும் நடிகை கதாபாத்திரத்தில் நடித்து கெத்துக் காட்டியிருப்பார்.
இந்நிலையில், நடுத்தர வயதில் தாறுமாறாக கவர்ச்சி காட்டி கதறவிட்ட அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வலம் வந்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.