மேலாடையை விலக்கி விட்டு.. தொப்புளை காட்டும் நடிகை திரிஷா..! - வைரலாகும் புகைப்படம்..!

 
நடிகை திரிஷா தொப்புள் காட்டியபடி பிகினி உடையில் கவர்ச்சியால் ஆடும்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பகிரப்படுகிறது. மிஸ் சென்னை பட்டம் வென்ற திரிஷா, கடந்த 1999ம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்து வருகிறார். 
 
இன்னமும் திருமணம் செய்துகொள்ளாமல் உள்ள அவர், முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை இழக்காமல் உள்ளார். 
 
அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சினிமாவில் நடிக்க வந்து 20 ஆண்டுகள் கடந்து விட்டாலும் இன்னமும் ரசிகர்களை ஈர்த்து வரும் திரிஷா, தற்போது சில ஹாட் புகைப்படங்களை இணையத்தில் கசிய விட்டுள்ளார். 
 
நீச்சல் குளம் ஒன்றில் காதில் பெரிய வளையங்களை அணிந்தபடி பிகினி உடையில் ஹாட்டாக அந்த புகைப்படத்தில் திரிஷா உள்ளார். பிறகு, மற்றொரு புகைப்படத்தில் தனது உடையை தூக்கி தொப்புளை பப்ளிக்காக காட்டும்படி நிற்கிறார்.
 

அரண்மனை படத்தின் பாடல் காட்சி ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள், தற்போது சமூக ஊடகங்களில் டிரெண்டிங் ஆகியுள்ளன. இதனை பார்க்கும் பலரும் திரிஷாவின் அழகை வர்ணித்து வருகின்றனர்.
Powered by Blogger.