"இது தொடையா..? இல்ல, தேக்கு கடையா..?.." - தொடையை காட்டி... இணையத்தை சூடேற்றிய ப்ரியா பவானி ஷங்கர்..!

 
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் மூலம் செய்தி வாசிப்பாளராக தமிழ் மக்களிடம் அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர். அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ எனும் சீரியலில் சின்னத்திரை நடிகையாக வலம் வந்தார். 
 
சீரியல் மூலம் ரசிகர்களிடம் நன்கு பிரபலமடைய மேயாத மான் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தின் வெற்றியை அடுத்து கடைக்குட்டி சிங்கம் போன்ற பல படங்கள் வரிசையாக இவரது நடிப்பில் வெளியாகின. 
 
 
தற்போது கைவசம்மாக குருதி ஆட்டம் ,கசட தபற, வான் போன்ற படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்துக் கொண்டிருக்கின்றன. கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்தியன்-2 படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 
 
 
தற்போது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. ஆனால் ப்ரியா பவானி சங்கர் எந்த அளவிற்கு படத்தில் பிசியாக இருக்கிறாரோ அதே அளவிற்கு அவரது சமூகவலைதள பக்கத்திலும் பிசியாக உள்ளார். 
 

ரம்பாவைப் போல முழு தொடை அழகை காமித்து வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
Blogger இயக்குவது.