"ப்ப்பா.. இவ்ளோ கிளாமர் தாங்காதுமா.." பேண்ட் போடாமல் தொடையை காட்டி.. பதற வைத்த கீர்த்தி சுரேஷ்..!

 
முன்னாள் நடிகை மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ், 2000 ம் ஆண்டு மலையாளத்தில் பைலட்ஸ் படத்தின் மூலம் நடிக்க வந்தார். இரந்தாலும் 2013 ல் வெளி வந்த கீதாஞ்சலி படம் தான் இவர் பெயர் வாங்கி கொடுத்தது. 2015 ல் இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தார் கீர்த்தி சுரேஷ். 
 
தொடர்ந்து தமிழில் இவர் நடித்த ரஜினி முருகன், தொடரி, ரெமோ,பைரவா, தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன. 
 
தெலுங்கு, தமிழில் வெளியான மகாநதி படத்தில் மறைந்த முன்னாள் நடிகை சாவித்திரியின் வேடத்தில் நடித்தது, கீர்த்தி சுரேசை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. 
 
 
கீதாஞ்சலி படத்திற்காக பல விருதுகளை வென்ற கீர்த்தி சுரேஷ், மகாநிதி படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதினையும் பெற்றார். சமீப காலமாக சமூக வலைதளங்களில் நடன வீடியோக்கள், கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். 
 
 
உடல் எடையை குறைத்த பிறகு இவர் வெளியிடும் ஃபோட்டோக்கள் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றன. 
 
 
அந்த வகையில், தற்போது பேண்ட் போடாமல் தொடையை காட்டியபடி அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகின்றது. 

 
இதனை பார்த்த ரசிகர்கள், இவ்ளோ கிளாமர் தாங்காதுமா.. என்று பதறி வருகிறார்கள்.
Powered by Blogger.