"கட்டுனா இவங்ள தான் கட்டனும்.." - கவர்ச்சி உடையில் கிறங்கடிக்கும் "பிக்பாஸ்" அபிராமி..! - உருகும் ரசிகர்கள்..!

 
பல விளம்பரங்களில் தோன்றி, ரசிகர்களை ரசிக்க வைத்த அக்மார்க் தமிழ்நாட்டு மாடல் தான் நடிகை அபிராமி வெங்கடாச்சலம். பல பேஷன் ஷோ... மற்றும் மாடலிங் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு அசத்தியுள்ளார்.
 
மாடலிங் துறையில் உள்ள அனுபவத்தை வைத்து பல படங்களில் நடிக்க முயற்சி செய்து வந்த நடிகை அபிராமிக்கு, முதல் படமே அடித்தது ஜாக்பார்ட். பாலிவுட் திரையுலகில் நடிகர் அமிதாப் பச்சன் நடித்து மிகப்பெரிய ஹிட் அடித்த, பிங்க் படத்தின் ரீமேக் 'நேர்கொண்ட பார்வை' என்கிற பெயரில்... தல நடிப்பில் உருவானது. இந்த படத்தில், முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
 
'நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்து முடித்ததும், விஜய் டிவி தொலைக்காட்சியில், நடத்தப்பட்ட பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சி ஆரம்பமான முதல் ஓரிரு நாட்களிலேயே கவினை காதலிப்பதாக கூறினார். 
 
 
பின்னர் முகேன் மீது காதலோடு இருப்பதாக இவர் கூறியது ரசிகர்களுக்கு இவர் மீது வெறுப்பை தான் வரவைத்தது. இதனால் வெற்றிபெறும் வாய்ப்பை இழந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
 
 
இந்நிலையில் தற்போது மீண்டும் நடிப்பில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்த துவங்கியுள்ளார் அபிராமி. அதன் படி நடிகர் ஆரி நடிக்கும் படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்கிறார். 
 
 
தொடர்ந்து தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார் அம்மணி. அந்த வகையில், தன்னுடைய ப்ரா தெரியும் அளவுக்கு கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து லைக்குகளை குவித்து வருகின்றது. ரசிகர்கள் பலரும் விதவிதமாக மீம்களை பறக்கவிட்டு வருகிறார்கள்.
Blogger இயக்குவது.