"பிதுங்கும் தொப்பை..." - டைட்டான ட்ரெஸ்ஸில் ரசிகர்களை டைட் ஆக்கிய சீரியல் நடிகை வைஷாலி..!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனின் ஜோடி ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை வைஷாலி தனிகா.
பின்னர், அவர் அந்த சீரியலில் இருந்து விலகி நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் மலர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதே நேரத்தில், ஜீ தமிழ் டிவியில் கோகுலத்தில் சீதை சீரியலில் மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
வைஷாலி தனிகா, சின்னத்திரைக்கு நடிக்க வருவதற்கு முன்பே சினிமாவில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ‘கதகளி’ படத்தில் நடித்துள்ளார். மேலும், காதல் கசகுதய்யா, திரி, எங்க அம்மா ராணி, கடுகு, ராஜா மந்திரி, சர்கார், பைரவா, ரெமோ போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
மாலை நேரம் என்ற குறும்படத்திலும் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். சென்னையில் செம்படம்பர் 26, 1994-ல் பிறந்த வைஷாலி தனிகா, தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையிலேயே முடித்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் டிவி-யில் ஒளிபரப்பான மாப்பிள்ளை மற்றும் ராஜா ராணி சீசன் 1 சீரியல்களில் நடித்தன் மூலம் டிவி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தற்போது, கோகுலத்தில் சீதை, மகராசி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்து வரும் வைஷாலி தனிகாவிற்கு சமூக ஊட்கங்களில் ஒரு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில், டைட்டான உடையில் தன்னுடைய இடுப்பழகு எடுப்பாக தெரிய சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.