"குட்டியூண்டு ப்ரா.." - அது தெரிய... கையில் ரோஜா பூவுடன் உஷ்ணத்தை கூடும் "பீஸ்ட்" நாயகி பூஜா ஹெக்டே..!
தெலுங்கு திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களின் படங்களில் தொடர்ந்து அவர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நடிகை பூஜா ஹெக்டே. அந்தவகையில் தற்போது பிராபாஸ் ஜோடியாக ராதே ஷ்யாம் என்கிற படத்தில் நடித்துள்ளார்.
இந்தப்படம் வரும் ஜனவரி மாதம் சங்கராந்தி பண்டிகையன்று வெளியாகிறது. அதேபோல சிரஞ்சீவி நடித்துள்ள ஆச்சார்யா படத்தில் சற்றே நீட்டிக்கப்பட்ட கெஸ்ட் ரோலில் நடித்துள்ள நடிகர் ராம்சரணுக்கு ஜோடியாகவும் பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
இந்தப்படத்தில் இவர்கள் இருவருக்குமான நீலாம்பரி என்கிற இரண்டாவது பாடலை இன்று நவ- 5 ஆம் தேதி வெளியிட்டுள்ளனர். அதற்காக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு போஸ்டரில் ராம்சரணுடன் புல்லாங்குழல் ஊதும் ராதை போன்ற கெட்டப்பில் பூஜா ஹெக்டே இருப்பதை பார்க்கும்போது பிரபாஸுக்கு மட்டுமல்ல, ராம்சரணுக்கும் இவர் தான் ராதையோ என்றே சொல்ல தோன்றுகிறது.
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான 'முகமூடி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே.இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாததால், தெலுங்கின் பக்கம் இவரது கவனம் திரும்பியது. அங்கு அவர் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த அடுத்தடுத்து நடித்த படங்கள் சூப்பர் ஹிட் வெற்றிபெற்றது.
சில பாலிவுட் படங்களிலும் நடித்த பூஜாவை, மீண்டும் தமிழில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் ஆர்வம் காட்டிய நிலையில், ஒருவழியாக பீஸ்ட் படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பின் பூஜா தமிழில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தளபதிக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தின் நடித்து வருவதால், இவர் எது செய்தாலும் அதனை ரசிகர்கள் செம்ம வைரலாக்கி வருகிறார்கள். அந்த வகையில், தற்போது தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய கையில் ரோஜாவை பிடித்தபடி போஸ் கொடுத்துள்ள அவரது சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.