"ப்ராவை ஒரு பக்கம் கழட்டி விட்டு.." - முன்னழகை காட்டி கிக் ஏற்றும் பிக்பாஸ் அபிராமி..! - வைரல் போட்டோஸ்..!

 
மாடலான அபிராமி ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகர் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்திலும் அவர் நடித்துள்ளார். அந்த படத்தில் அவரது கதாப்பாத்திரமும் நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது. 
 
ஆனால் அந்த படத்திற்கு முன்பே அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் பிக்பாஸ் அபிராமி என்றே அறியப்படுகிறார்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் முதலில், சக போட்டியாளரான கவினை காதலித்தார். 
 
ஆனால் அபிராமியின் காதலை அவர் ஏற்க மறுத்தார்.இதனை தொடர்ந்து முகெனிடம் நெருங்கி பழக தொடங்கிய அபிராமி அவரையும் காதலிப்பதாக கூறினார். ஆனால் முகென் அபிராமியை நான் நல்ல ஃபிரென்டாகத்தான் நினைக்கிறேன் என்றார். 
 
ஆனாலும் அவரை விடாத அபிராமி தொடர்ந்து காதலித்துக்கொண்டே இருப்பேன் என்றார்.இந்நிலையில் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு கைகலப்பு வரை சென்றது. 
 
 
இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அபிராமி தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.


அந்த வகையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பகிர்ந்திருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது. ப்ராவை ஒரு பக்கம் கழட்டி விட்டு தன்னுடைய முன்னழகு பளிச்சென தெரியும் படியான உடையில் இணையத்தை அதிர வைத்துள்ளார் அம்மணி.
Blogger இயக்குவது.