கல்யாணத்துக்கு பிறகும்.. கட்டுக்குழையாமல்.. தொடையை காட்டி திணறடிக்கும் காஜல் அகர்வால்..!

 
தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் டாப் நடிகர்களின் படங்களை கைப்பற்றி செம சூப்பராக ஓடிக் கொண்டிருந்த நடிகைகளில் ஒருவர் ஆவார். 
 
இவரது படங்கள் பெரும்பாலும் இதுவரை தோல்வியை சந்திக்காமல் இருப்பதால் தற்போது இயக்குனர்கள் போட்டி போட்டுக்கொண்டு காஜல் அகர்வாலை புக் செய்து வருகின்றனர்.
 
இவர் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களில் கமிட்டாகினாளும் திடீரென கர்ப்பம் ஆனதால் அந்த படங்களில் இருந்து தற்போது பின்வாங்கினார். மேலும் இவர் பாதி திரைப்படங்களில் நடித்தை அப்படியே பென்டிங்கில் வைத்துள்ளார் காஜல் அகர்வால். 
 
 
கல்யாணமான பிறகு காஜல் அகர்வால் வெளிநாடுகள் ,சுற்றுலா தளங்கள் போன்ற பல இடங்களுக்கு சென்று புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். 
 
அதுவும் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் இரங்கி கவர்ச்சி காட்டுவது மற்றும் சேலையை உடுத்திக்கொண்டு சுத்தமாக கவர்ச்சி காட்டாமல் இருப்பது என எல்லாவிதமான புகைப்படங்களையும் வெளியிடுவதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது.
 
 
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வந்த காஜல் அகர்வால், தன்னுடைய கணவர் கூறினால் உடனே சினிமாவை விட்டு விலகிவிடுவேன் என்றும், ஆனால் அவரும், தன்னுடைய குடும்பத்தினரும் தான் மீண்டும் திரையுலகில் நடிக்க முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாக கூறினார்.
 
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் காஜல் அகர்வால் கல்யாணத்திற்கு பிறகு கவர்ச்சிக்கு குறைவில்லாத வகையில் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.


அந்த வகையில் தற்போது கருப்பு மற்றும் நீல நிற அல்ட்ரா மாடர்ன் உடையில் கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காமல் கொடுத்துள்ள போசுகள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Powered by Blogger.