பிதுங்கும் முன்னழகு.. கொசுவலை போன்ற உடையில்.. திணறடிக்கும் மாளவிகா மோகனன்..!

 
கார்த்திக் சுப்பாரஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தில் சிவகுமாருக்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா மோகனன். 
 
கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தன்னுடைய அழகான மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறார். 
 
இதன் காரணமாக மாஸ்டர் படத்தில் விஜயுடன் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தற்போது, தனுஷுடன் மாறன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் சிலை போல போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது. 


கொசுவலை போன்ற மேலாடையில்.. தன்னுடைய முன்னழகு பிதுங்கும் அளவுக்கு படு சூடான போஸ் கொடுத்து இணையத்தை திணற வைத்துள்ளார் அம்மணி.
Blogger இயக்குவது.