"அந்த T-Shape தொப்புள்.." - படு சூடான கவர்ச்சி உடையில்.. இளசுகளுக்கு தீபாவளி ட்ரீட் வைத்த ராஷி கண்ணா..!
பிரபல பாடகி மற்றும் நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷி கன்னா. இந்தி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ள ராஷி கன்னா, தமிழ் மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமான ராஷி கன்னா, அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது அரண்மனை 3, சர்தார், திருச்சிற்றம்பலம், மேதாவி, சைத்தான் கே பச்சா ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.சமூக ஊடகங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகை ராஷி கன்னா, அடிக்கடி தனது க்யூட் அன்ட் ஹாட்டான போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.
இதனால் ராஷி கன்னாவுக்கு சமூக வலைதளங்களில் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது.2013ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான மெட்ராஸ் கபே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக முதல்முறையாக அறிமுகமான நடிகை ராஷி கண்ணா அதை தொடர்ந்து தெலுங்கில் முழு கவனத்துடன் நடித்து முன்னணி நடிகையாக முன்னேறினார்.
தமிழுக்கு மிக தாமதமாகவே அறிமுகமானாலும் முதல் படமே வெற்றிப் படமாக அமைந்தது. நடிகைகள் பலரும் தங்களது தீபாவளி ஸ்பெஷல் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் நெஞ்சை பட்டாசாய் பற்ற வைத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், ராஷி கண்ணாவும் தன்னுடைய தொப்புள் அழகு தெரிய படு கவர்ச்சியான உடையில் கையில் தீபத்தை ஏந்திய படி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அம்மணியின்தொப்புள் அழகை வர்ணித்தும், தீபாவளி வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.