"மஜா பா... மஜா பா.." - வெறும் ப்ரா.. லெக்கின்ஸ்.. ஹாட் போஸ் கொடுத்து அலற விட்ட VJ பாவனா...!

 
விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பாவனா பாலகிருஷ்ணன். இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். 
 
பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார். 
 
இவர் ஏதாவது கவர்ச்சி வீடியோவை இறக்குவார் என்ற ஆர்வத்திலேயே ரசிகர்கள் உள்ளனர். பாவனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பச்சை நிற உடை அணிந்து தன்னுடைய ஒட்டுமொத்த முன்னழகும் தெரிய போஸ் கொடுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள், எசகு பிசகாக வர்ணித்து வருகிறார்கள். 
 

அதிலும் ஒரு ரசிகர் அடக்கமுடியாத ஆசையை கொட்டித் தீர்ப்பது போல, “உயிருள்ள சரக்கு பாட்டில் மாதிரியே இருக்கீங்க” என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.
Powered by Blogger.