41 வயசுலயும் இப்படியா..? - தொடையை காட்டி கிக் ஏற்றும் கனிகா..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 
மதுரையில் பிறந்து வளர்ந்து பின்னர் 2002ல் 5ஸ்டார் படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை கனிகா. பின்னர் தெலுங்கு மற்றும் கன்னடாவில் ஒரு படத்தில் நடித்த இவர் எதிரி படத்தின்மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார். 
 
பின்னர் சேரன் இயக்கி நடித்து மாபெரும் வெற்றிபெற்ற ஆட்டோகிராப் படத்தில் நான்கு நாயகிகளில் ஒருவராக நடித்தார். பின்னர் தல அஜித் மூன்று வேடங்களில் நடித்த வரலாறு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். 
 
 
அதன்பின் தமிழ் சினிமா இவரை கைவிடவே மலையாள சினிமா பக்கம் ஒதுங்கினார். அங்கு கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2008ல் ஷ்யாம் ராதாகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். 
 
 
அவ்வப்போது சமூக வலைதள பக்கத்தில் குடும்பத்துடன் தனது படத்தை பகிர்ந்து வந்தார். இந்நிலையில் தற்போது யாரும் எதிர்பார்க்காதவகையில் தனது கவர்ச்சி படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். சிகப்பு நிற உடையில் தனது தொடையை காட்டி கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். 


இதைப்பார்த்த ரசிகர்கள் வயசானாலும் கவர்ச்சி இன்னும் குறையவில்லை என கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது இவர் விக்ரமுடன் கோப்ரா உட்பட மூன்று தமிழ் படங்களிலும் இரண்டு மலையாளப்படத்திலும் நடித்து வருகிறார்.
Powered by Blogger.