டூ பீஸ் நீச்சல் உடையில்.. காலை 90 டிகிரிக்கு தூக்கி.. மல்லாக்க படுத்துக்கொண்டு.. தொடையை காட்டும் காஜல் அகர்வால்..!

 
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வால் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவை காதலித்து கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
 
தேனிலவில் இருந்து திரும்பிய கையோடு சிரஞ்சீவியின் ஆச்சார்யா படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்நிலையில் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக பேச்சு கிளம்பியது. 
 
நாகர்ஜுனாவின் படத்தில் இருந்து காஜல் விலக கர்ப்பம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கர்ப்பம் குறித்து காஜலிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, அது பற்றி தற்போது பேச விரும்பவில்லை. சரியான நேரத்தில் பேசுகிறேன். 
 
தாய்மையை நினைத்தாலே சந்தோஷமாக இருக்கிறது. அதே சமயம் பதட்டமாகவும் இருக்கிறது. என் தங்கை தாயான போது அவரின் வாழ்க்கை எப்படி மாறியது என்பதை பார்த்தேன். தாய்மை என்பது அருமையான விஷயம் என நினைக்கிறேன். 
 
அந்த காலகட்டத்தில் தான் நம்மை நாமே அறிகிறோம். என் சகோதரியின் பிள்ளைகளால் நான் ஏற்கனவே ஒரு தாய் போன்று உணர்கிறேன். அந்த இரண்டு குழந்தைகள் என் வாழ்வில் வந்தபோது என் இதயத்தில் சொல்ல முடியாத மாற்றம். அது என் குழந்தை வரும்போது அதிகமாக இருக்கும் என்றார்.
 
இந்நிலையில், நீச்சல் உடையில் இவர் எடுத்துக்கொண்ட த்ரோபேக் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. 
 

நீச்சல் உடையில், காலை வானத்தை நோக்கி தூக்கி தனது தொடையழகை காட்டி படுத்திருக்கும் அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.
Powered by Blogger.