முன்னழகு குலுங்க குலுங்க.. ஆட்டம் போட்டு மும்தாஜை ஓரம் கட்டிய ஷாலு ஷம்மு..! - வைரல் வீடியோ..!


அஜித் நடித்த காதல் மன்னன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய ஷாலு ஷம்மு கடந்த 2013-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" படத்தில் நடித்திருந்தார். 
 
அந்த படத்தில் சிவகார்த்திகேயன், சூரி காமெடி கூட்டணி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதில் சூரிக்கு ஜோடியாக ஷாலு ஷம்மு நடித்திருந்தார். முன்னதாக கமலின் தசாவதாரம் படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். 
 
வருத்தப்படாத வாலிபர் சங்கம் மூலம் பிரபலமான ஷாலு அதன் பிறகு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலகலா வல்லவன் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார். பின்னர் சமீபத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமாக உருவான இரண்டாம் குத்து படத்தில் நடித்திருந்தார். 
 
தற்போது பவுடர் படத்தில் நடித்து வருகிறார். இவர் பாவாடை மட்டும் அணிந்து கையில் பூவுடன் கொடுத்திருந்த போஸ் இளைஞர்களை வசியம் செய்திருந்தது. இதுதவிர பொன்ராம் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வரும் புதிய படத்திலும் நடிகை ஷாலு ஷம்மு முக்கிய கதாபாத்திரத்தில் கமிட் ஆகியுள்ளார் ஷாலு.
 

முன்னதாக துணைக்கு நடிகையாக நடித்து வரும் இவர் தன்னை ஹீரோயினியாக உயர்த்திக்கொள்ள செம கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 
 
அதோடு இரண்டாம் குத்து படத்தில் இவரின் கவர்ச்சி எல்லை கடந்து சென்றிருந்தது. இந்நிலையில் முன்னழகை குலுக்கியபடி நடிகை ஷாலு ஷம்மு ஆடியுள்ள கவர்ச்சி நடனம் தான் இன்றைய ட்ரெண்டாக உள்ளது.
Powered by Blogger.