"ப்பா.. என்னவொரு ஹாட்நெஸ்.." - கவர்ச்சி உடையில்.. தொடைகளை காட்டி.. கிக் ஏற்றிய பாவித்ரா ஜனனி..!

 
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடிக்கும் நடிகர்கள் மக்கள் மத்தியில் எளிதில் பிரபலமாகி விடுவார்கள். ஏனென்றால் சின்னத்திரை ரசிகர்களின் ரசனைக்கேற்ப சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி தனெக்கென பெரும் ரசிகர் வட்டத்தை கொண்டுள்ளது விஜய் டிவி. 
 
கொரோனா இரண்டாம் அலை லாக்டவுனுக்கு பிறகு சில புதிய சீரியல்களை களமிறக்கி இருக்கிறது . இதில் ஒன்று தான் ’தென்றல் வந்து என்னை தொடும்’ என்ற புதிய சீரியல். இந்த சீரியல் ஒளிபரப்பாக துவங்கும் முன்பே பெரும் சர்ச்சையை சந்தித்தது. 
 
திரைப்படங்களை போலவே சீரியல்களுக்காக ப்ரோமோ மற்றும் டீசர்களை சேனல்கள் வெளியிட்டு வருகின்றன. புதிய சீரியல்களின் கதையம்சம் மற்றும் கேரக்டர்கள் மீது ரசிகர்களுக்கு ஈர்ப்பு மற்றும் சுவாரசியத்தை ஏற்படுத்தி அதை அதிகம் ரசிகர்களை பார்க்க வைப்பதற்காக வெள்ளித்திரையை போலவே சின்னத்திரையிலும் இந்த யுக்தி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
 
 
அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலின் ப்ரமோ வீடியோ வெளியாகி கடும் விமர்சனத்தை சந்தித்தது. 
 
 
தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் துணிச்சல் மிக்க பெண்ணாக நடித்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்து இருக்கிறார் நடிகை பவித்ரா ஜனனி. 
 
 
சோஷியல் மீடியாவான இன்ஸ்டாவில் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நடிகை பவித்ரா ஜனனியை ஃபாலோ செய்து வரும் நிலையில், அடிக்கடி தனது போட்டோ ஷூட் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை இவர் ஷேர் செய்வது வழக்கம். 


இதனை பார்க்கும் அவரது ரசிகர்கள் பலர் கமெண்ட்ஸ் செய்து நடிகையை உற்சாகப்படுத்துவார்கள்.
Powered by Blogger.