"லேடி சூப்பர் ஸ்டார்-னா சும்மாவா..?.." - ஒரு ப்ரா-வின் விலை என்ன என்று பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து முடித்துள்ளார் நயன்தாரா.
இந்நிலையில் இருவரும் இணைந்துள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.நடிகை நயன்தாரா தொடர்ந்து சிறப்பான பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் இவர் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் சூப்பர்ஸ்டாருடன் இணைந்து அண்ணாத்த படத்தில் இவர் நடித்திருந்தார்.குடும்ப சென்டிமென்ட்டை மையமாக வைத்து வெளியான இந்த படத்தில் நயன்தாராவுக்கு சிறப்பான ரோல் இருந்தது. முன்னதாக ரஜினியுடன் இணைந்து தர்பார் படத்திலும் அவர் நடித்திருந்தார்.
விஜய்யின் பிகில் படத்திலும் ஜோடி போட்டு நடித்திருந்தார் நயன்தாரா.தொடர்ந்து ஹீரோக்களுடனும் தன்னுடைய கேரக்டரை வெளிப்படுத்தும் வகையிலும் பல படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கோலிவுட்டில் இவர் முன்னணி நாயகியாக விளங்கி வருகிறார்.
இவர் நடித்தால் அந்த படம் ஹிட்டுதான்.சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான நெற்றிகண் படம் இவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்று தந்துள்ளது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து முடித்துள்ளார் நயன்தாரா.
இந்நிலையில், தற்போது தன்னுடைய ப்ரா தெரியும் அளவுக்கு ஒரு செல்ஃபியை சுட்டு இணையத்தில் வெளியிட்டுள்ளார் நயன்தாரா. இதனை பார்த்த ரசிகர்கள், நயன்தாராவின் ப்ரா என்ன விலை.? என்று பார்த்து கமெண்ட் செய்துள்ளனர்.
அதன் படி, 1700 மெக்ஸிக்கன் டாலர் விலையுள்ள ப்ரா-வை தான் நயன்தாரா பயன் படுத்தி வருகிறார். இந்திய மதிப்பில் கிட்ட தட்ட 7,000 ரூபாயாம்.லேடி சூப்பர் ஸ்டார்-னா சும்மாவா..?