லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவா இது..? - ரசிகர்களை கவர்ந்த புகைப்படம்..!

 
சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி எடுத்தவுடனேயே டாப் நடிகரின படங்களை கைப்பற்றிவர் நயன்தாரா. இவர் மலையாளத்தில் பிறந்து தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட்டாக அமைந்தால் ஒரு கட்டத்தில் நடிகரின் படங்களை பிடித்துவிட்டதோடு மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும் இவரது பெயர் பரவியது அதன் விளைவாக அனைத்து மொழிகளிலும் நடித்தார். 
 
அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவில் தற்போது நம்பர் ஒன் நடிகை என்ற அந்தஸ்தையும் பிடித்துள்ளார் இவர் நடிக்கின்ற பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றியை ருசி வருவதால் இவர் தொடர்ந்து நம்பர் ஒன் இடத்திலேயே தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். 
 
அண்மையில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கைகோர்த்து அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது இந்த திரைப்படத்தை தொடர்ந்து சோலோவாக பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளாராம். 
 
நயன்தாரா இப்போ கனெக்ட் என்ற ஒரு புதிய படத்திலும் நடிக்க இருக்கிறார். மேலும் இவர் நடிப்பில் காத்து வாக்குல இரண்டு காதல், மலையாளத்தில் கோல்ட் மற்றும் பல்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். 
 
சினிமாவுலகில் படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது நடிப்புத் திறமை மற்றும் கவர்ச்சியில் தனது அழகை காட்டுவது இவரது ஸ்டைல் ஆனால் பெரும்பாலும் இவரது புகைப்படங்கள் இணையதளத்தில் உலா வருவது மிக கஷ்டம் ஆனால் அப்படி வருகின்ற புகைப்படங்கள் பெரிய அளவில் ரீச் ஆகும்.
 

அந்த வகையில் அண்மைக்காலமாக நயன்தாராவின் அன்சீன் புகைப்படங்கள் பல வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கின்றன மாடர்ன் உடையில் தனது அழகிய புகைப் படங்கள் சில ரசிகர்களை சந்தோஷப்படுத்திய இப்படி இருக்கின்ற நிலையில் நயன்தாரா சிறுவயது புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.
Blogger இயக்குவது.