"இட்லி துணியே தான்.." -குட்டியூண்டு ப்ரா.. மொட்டை வெயிலில் பால் வண்ண மேனியை காட்டும் தமன்னா..!
வெள்ளாவி வச்சு வெளுத்தது போல் பால் வண்ண கலரில் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் சேர் போட்டு அமர்ந்தவர் நடிகை தமன்னா.
2005-ல் வெளியான சந்த் சா ரோஷன் செகரா என்ற இந்தித் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான இவர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னடம், மராத்தி உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
கோலிவுட்டில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான தமன்னாவுக்கு கல்லூரி திரைப்படம் மிகப்பெரும் அடையாளத்தை தேடி தந்தது. சிம்பிளாக நடித்து அந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரீட்சியமனார்.
தம்மனவின் சிகப்பழகு அந்த படத்தின் மூலம் பெரிதும் பேசப்பட்டது. அதையடுத்து படிக்காதவன், அயன், பையா, சிறுத்தை, வேங்கை உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் பையா படத்தில் நடித்தபோது நடிகர் கார்த்தியுடன் காதல் வயப்பட்டார். ஆனால், இருவரின் காதலுக்கு கார்த்தியின் தந்தை சிவகுமார் வில்லனாக மாறி காதலை கலைத்துவிட்டார்.
அதன் பின்னர் கேரியரில் முழு கவனத்தை செலுத்தி தொடர்ந்து முன்னணி நடிகையாக சிறந்து விளங்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.
இந்நிலையில் குட்டியூண்டு ப்ரா அணிந்து கொண்டு பால் வண்ண மேனியை காட்டி மனச இழுத்துள்ளார். அம்மணியின் இந்த ஹாட் கிளாமர் போட்டோவை பார்த்த ரசிகர்கள், இது ப்ரா..வா..? இல்ல, இல்ல, இட்லி துணியே தான்.. என்று கமெண்டி வருகிறார்கள். மேலும், இந்த புகைப்படங்கள் எக்கசக்க லைக்ஸ் குவிந்து வருகிறது.