இதுவரை இல்லாத கவர்ச்சி உடையில்.. தொடையை காட்டி.. ஷாக் ஆக்கிய "மாலா அக்கா" சிஜா ரோஸ்..!

 
விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் றெக்கா, இப்படத்தில் வரும் கண்ணம்மா பாடல் பெரிய ஹிட்டானது. துல்கர் சல்மான் நடித்த உத்தாத் ஓட்டல் படத்தின் மூலம் பிரபலமானவர். 
 
சிஜா ரோஸ். மேலும் அந்த பாடலில் வரும் நடிகை தான் சிஜா ரோஸ், இவர் அந்த ஒரு பாடலின் மூலம் பெரியளவில் ரசிகர்களிடையே பிரமாகினார். அதுமட்டுமின்றி அவர் மலையாள திரைப்படங்களில் அதிகமாக நடித்துள்ளார், றெக்கா படத்திற்கு பின் நடிகை சிஜா ரோஸ் தளபதி விஜய்யின் பைரவா திரைப்படத்திலும் நடித்திருந்தார். 
 
இந்நிலையில் தற்போது நடிகை சிஜா ரோஸின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது, அதில் அவர் செம மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ளார்.கன்னட சினிமாவில் வெளியான “மகடி” படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். 
 
 
அந்த படம் அவருக்கு வெற்றி கொடுக்கவில்லை.அதனை தொடர்ந்து அவர் மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்து வெளியான “உஸ்தாத் ஹோட்டல்” படத்தில் துல்கருக்கு சகோதரியாக நடித்திருந்தார். அதன் பின் தமிழில் கிராமத்து கதையில் உருவான “கோழி கூவுது” படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். 
 
 
அந்த படத்தில் அவருடைய க்யூட்டான நடிப்புரசிகர்களை கவர்ந்தது. அதன் பின் தமிழில் பல படங்களில் நடித்திருந்தாலும் நடிகர் விஜய் சேதுபதிநடிப்பில் வெளிவந்த “றெக்க” படத்தில் மாலா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 
 
 
அந்த படத்தில் சிறுவன் விஜய் சேதுபதி ஒரு பாடலில் மாளாக்கா எனக் கூறுவார் அதன் மூலம் மேலும் பிரபலமடைந்தார். அதன் பின் தளபதி விஜய் நடிப்பில் “பைரவா” படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார். 
 
 
தற்போது தமிழ் மற்றும் மலையாளம் சினிமாவில் நடித்து வரும் சிஜா ரோஸ் தனது படங்களில் கவர்ச்சி காட்டி நடிக்கமாட்டார். ஆனால் தமிழில் சிஜா ரோஸ் நடித்த “மாதவனும் மலர்விழியும்” என்ற திரைப்படத்தில் ஒரு பாடலில் அதிக கவர்ச்சியுடன் நடித்து இருப்பார்.


இந்நிலையில், கடற்கரையில் கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட தனது புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார் அம்மணி.
Powered by Blogger.