"இன்னும் கொஞ்சம் காத்து அடிச்சிருந்தா.. மொத்த மானமும் போயிருக்குமே..." - வைரலாகும் ஜான்வியின் வீடியோ..!


பாலிவுட் திரையுலகின் நட்சத்திர குடும்பத்தின் குழந்தையான ஜான்வி கபூர் தடக் திரைப்படத்தின் மூலம் இந்தி சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதையடுத்து ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அவரின் அம்மா நடிகை ஸ்ரீ தேவி, தென்னிந்திய மற்றும் பலிவுட் சினிமாவில் ரெக்கை கட்டி பறந்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றவர். 
 
அதே போல் தந்தை போனி கபூர் இந்தி திரையுலகத்தில் பிரபல தயாரிப்பாளர். தமிழிலும் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கியிருந்தார். தற்போது வலிமை படம் அவரது தயாரிப்பில் உருவாகி வருகிறது. 
 
இதனிடையே மகள் ஜான்வி முழு வீச்சில் சினிமாவில் இறங்கி அம்மாவை போலவே புகழ் பெற்ற நடிகையாகவேண்டும் என நினைத்து அதறகான வேளையில் இறங்கியுள்ளார். 
 
இடையிடையே கவர்ச்சியான ஆடைகளை அணிந்து கிளாமர் போஸ் கொடுத்து வருகிறார். இந்நிலையில் தற்போது கட்டழகை வளைத்து நெளித்து காட்டி போதும் போதும் என்கிற அளவிற்கு திணறடித்துவிட்டார். அடிக்கடி பொதுவெளியில் தோன்றும் அம்மணி தற்போது குட்டியூண்டு பாவாடை அணிந்து கொண்டு வந்திருந்தார். 
 
அப்போது, அங்கிருந்த காற்றுக்கு அம்மணியின் தொடையழகை பார்க்க ஆசை வந்துவிட்டது போல, சற்றே வேகமாக காற்று அடிக்க சட்டென பாவாடை மேலே எழும்பி அவரது தொடையழகை படம் போட்டு காட்டியுள்ளது. 
 

 
இதனை பார்த்த ரசிகர்கள், இன்னும் கொஞ்சம் காத்து அடிச்சிருந்தா.. மொத்த மானமும் போயிருக்குமே.. என்று கலாய்த்து வருகிறார்கள்.
Blogger இயக்குவது.