முதன் முறையாக.. உடம்பில் பொட்டு துணி இல்லாமல் தமன்னா...! - அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

 
2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். 
 
அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார். இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். 
 
 
தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார். சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது 11th Hour என்ற வெப் சீரிஸ்களில் நடித்துள்ளார். 
 
அதிலும், 11th Hour என்னும்வெப் சீரிஸில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக நடித்துள்ளாராம் தமன்னா. இந்த வெப் சீரிஸின் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் “தமன்னாவா இப்படி நடிச்சிற்காங்க?” என்று வாயை பிளந்தனர். 


 
இந்நிலையில், தற்போது மூன்று சீசன்களாக வெளியாகவுள்ள தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ள புதிய வெப் சீரிஸ் ஒன்றில் ஹீரோயினாக நடிக்கிறார் தமன்னா. முதன் முறையாக, இந்த வெப் சீரிஸ் காட்சி ஒன்றில் ஒட்டு துணி இல்லாமல் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம் அம்மணி. 
 
கதைக்கு தேவையான, தவிர்க்க முடியாத காட்சி என்பதால் இந்த முடிவாம். இணையத்தில் இந்த தகவல் வைரலானதை தொடர்ந்து தமன்னாவின் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
Powered by Blogger.