இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சியில் சாய் பல்லவி..! - சூடேறி கிடக்கும் இணையம்..! - ரசிகர்கள் ஷாக்..!

 
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. இவர் தற்போது தமிழை விட தெலுங்கில் அதிகமான படங்களில் நடித்து வருகிறார். 
 
தற்போது ‘பாகுபலி’ படத்தில் வில்லனாக நடித்த ரானா நடிக்கவுள்ள ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தப்படத்திற்கு ‘விரத பர்வதம் 1992’ என்று பெயரிட்டுள்ளனர். 
 
தற்போது வந்த தகவலின்படி இந்த படத்தில் நடிகை சாய் பல்லவி வழக்கத்திற்கு மாறாக கவர்ச்சி வேடம் ஏற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு ஏராளமான நடிகைகள் செய்ய முன் வரவில்லை. ஆனால் சாய்பல்லவி தன் நடிப்பின் மேல் நம்பிக்கை வைத்து இவர் ஒப்புக்கொண்டார். 
 
 
இவரின் நடிப்பிற்கே மார்க்கெட்டில் தனி டிமேன்ட் இருக்கின்றது. இவர் டுயட் பாத்திரங்களை தவிர்த்து மிக கடினமான பாத்திரங்களையும் தேர்ந்தேடுத்து நடிக்கிறார். சாய்பல்லவி தமிழ் ,மலையாளம்,தெலுங்கு போன்ற மொழிகளில் தனது நடிப்பை வெளிப்படுத்துகிறார்.
 
 
தமிழ், மலையாளத்தில் கவர்ச்சியை தவிர்த்த சாய் பல்லவி தெலுங்கில் மட்டும் கவர்ச்சிக்கு ஓகே சொல்லியுள்ளார். அதே போல் கவர்ச்சிக்கு தயார் என்று சொல்லும் வகையில் உள்ளாடை தெரியும் வகையில் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார் அம்மணி. 
 
 
இந்நிலையில், தெலுங்கு படம் ஒன்றில் முதன் முறையாக கவர்ச்சி உடையில்படு சூடான குத்தாட்டம் போட்டுள்ளாராம் அம்மணி. இதுவரை கவர்ச்சிக்கு “நோ” சொல்லி வந்த சாய்பல்லவியா இது..? என்று படக்குழுவே வாயை பிளந்து விட்டதாம். 

 
இந்நிலையில், ஈரமான உடையில் இதுவரை காட்டாத கவர்ச்சி காட்டியுள்ள அவரது சில புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.
Powered by Blogger.