விவாகரத்திற்கு பின்.. வேற மாதிரி அவதாரம்.. ஒரே திகிலா இருக்கேப்பா..!

 
ரொம்பவும் அடக்க ஒடுக்கமான சமத்தாக நடித்து வந்த நடிகை திடீரென அக்கட தேசத்து நடிகரை கண்ணாலம் பண்ணிக்கிட்டு செட்டிலானார். ஆனால், திருமணம் விவாகரத்தில் முடிந்த பிறகு சினிமாவில் தீவிரம் காட்டி வருகிறார். 
 
இதுவரை நடித்திராத அளவுக்கு இறங்கி அடிக்கவும் முடிவு செய்துள்ளார். இதனால் கவர்ச்சியில் தாராளம், சர்ச்சை காட்சிகள் கொண்ட கதைகளுக்கு ஓகே சொல்லி வருகிறார். 
 
அந்த வரிசையில் தான் முதன்முறையாக ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட சம்மதம் சொன்னதும் என்கிறார்கள். இந்த பாடலிலும் நடிகை கவர்ச்சி அவதாரம் எடுத்திருக்கிறாராம். 
 
மேலும், முன்னாள் ஹஸ்பண்டின் குடும்பத்திற்கு பிடிக்காத பேர்வழிகள் என இருக்கும் நடிகர்களுடன் மீண்டும் ஜோடி போடுவது என புயலாய் வீசுகிறார் அம்மணி. 


 
இது போதாது என்று.. வெப் சீரிஸ் ஒன்றில் பொட்டு துணி இல்லாமல் சில காட்சிகளில் நடிக்கவும் அம்மணி சம்மதம் தெரிவித்துள்ளாராம். வித்தியாசமான பழி வாங்கலா மட்டும் இல்லாம.. ஒரே திகிலா... இருக்கே பா..!
Blogger இயக்குவது.