வெப் சீரிஸில் அந்த மாதிரி காட்சியில் புகுந்து விளையாடியுள்ள திரிஷா..! - ஏக்கத்தில் ரசிகர்கள்..!
நடிகை த்ரிஷா தென்னிந்திய மொழிப் படங்களில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருகிறார். தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளன. இதையடுத்து வெப் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தெலுங்கில் உருவாகவுள்ள புதிய வெப் தொடரில் நடிக்கவுள்ளார் த்ரிஷா.
நடிகை த்ரிஷா கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகிறார். அரண்மனை 2 படத்தில் பேயாக இவர் நடித்திருந்த நிலையில் அந்தப் படம் இவருக்கு சிறப்பான பெயரை பெற்றுத் தந்தது.
ஆயினும் இவரது நடிப்பில் படங்கள் குறைந்துள்ளன. இந்நிலையில் ஹன்சிகா, தமன்னா உள்ளிட்டவர்கள் வரிசையில் இவரும் வெப் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார். இவரது நடிப்பில் தற்போது தெலுங்கில் பிருந்தா என்ற வெப் தொடர் உருவாக உள்ளது.
ஓடிடியில் வெளியாகவுள்ள இந்த தொடரை சோனி லைவ் முதல்முறையாக தெலுங்கில் தயாரிக்க உள்ளது. ஓடிடியில் வெளியாகவுள்ள இந்த சீரிஸ் த்ரிஷாவிற்கு முதல் அனுபவம். இந்த தொடரை எழுதி இயக்கியுள்ளார் புதுமுக இயக்குநர் சூர்யா வாங்காலா.
8 எபிசோட்களாக இந்த தொடர் உருவாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. க்ரைம் இன்வெஸ்டிகேஷன் தொடராக உருவாகவுள்ள இந்த சீரிசில் சாய் குமார், அமானி உள்ளிட்டவர்களும் நடிக்கவுள்ளனர். அவினாஷ் கொல்லா என்பவர் இந்த தொடரின்மூலம் தயாரிப்பாளராக உருமாறியுள்ளார்.
படங்களில் ஹீரோயினாகவும், தனிப்பட்ட கேரக்டர்களிலும் நடித்துள்ள த்ரிஷா தனது அடுத்தக்கட்டத்தை வெப் தொடரின்மூலம் மேற்கொண்டுள்ளார். வெப் தொடர்களில் தணிக்கை பிரச்சினை இல்லாத நிலையில் இதில் நடிப்பதில் தற்போது பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும், இந்த வெப்சீரிஸில் இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சியை கட்டவிழ்ந்து விட்டுள்ளாராம் திரிஷா. சினிமாவில் என்ன தான் காட்டினாலும் கடைசியில் தணிக்கை குழவின் கத்தரிக்கு இரையாகி விணாகி விடுகின்றது.
ஆனால், வெப்சீரிஸில் அந்த பிரச்சணையே இல்லை என்பதால் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடியுள்ளாராம் அம்மணி. சமீபத்தில், அமலாபால், அஞ்சலி, நித்யா மேனன், காஜல் அகர்வால் என பலரும் வெப்சீரிஸில் காட்டு காட்டு என காட்டிய நிலையில், தற்போது திரிஷாவும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார்.