போதை பார்ட்டி.. ஆடை விலகுவது கூட தெரியாமல் குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட ஸ்ரேயா..! - வைரல் வீடியோ..!

 
இளம் தாயான நடிகை ஸ்ரேயா அவ்வப்போது, தன்னுடைய தாய்மை குறித்த தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் இவர் வீடியோ எடுத்து கொண்டிருக்கும் போதே வழுக்கி விழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
தமிழில் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரேயா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனுஷ், விஜய், விக்ரம், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். 
 
பட வாய்ப்புகள் குறைய துவங்கியதும், மிகவும் ரகசியமாக தன்னுடைய காதலர் Andrei Koscheev என்கிற ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை பெற்றோர் சம்மதத்துடன், கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து, திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரேயா, காதல் கணவருடன் ஸ்பெயின் நாட்டில் வசித்து வருகிறார். 
 
மேலும் இவரது கைவசம் தற்போது 4 தெலுங்கு திரைப்படம் மற்றும் ஒரு ஹிந்தி படம் உள்ளது. அதே போல் அவ்வப்போது தன்னுடைய கணவருடன் இருக்கும் ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு சிங்கிள்சை வெறுப்பேற்றி வருகிறார். 
 
 
இந்நிலையில் சமீபத்தில் ஸ்ரேயா, முதல் முறையாக தனக்கு கொரோனா லாக் டவுன் சமயத்தில் தான் குழந்தை பெற்றதாகவும், குழந்தை பிறந்து 6 மாதத்திற்கு மேல் ஆகிறது என, வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார். 
 
 
இதை தொடர்ந்து நடிகை ஸ்ரேயாவுக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். குழந்தைக்கு ராதா என்று பெயர் வைத்துள்ள இவர், அவ்வப்போது தன்னுடைய குழந்தியுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் தன்னுடைய தாய்மை அனுபவம் குறித்து பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். 
 
அப்படி வீடியோ ஒன்றை எடுத்து கொண்டே... இவர் பேசிய போது, திடீர் என கீழே வழுக்கி விழுந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 
 
செல்போன் வீடியோக்களில் தங்களை பற்றி பேசி, பகிர்ந்து கொள்வது தவறில்லை, அதே நேரத்தில் சற்று கூடுதல் கவனமாகவும் இருக்க வேண்டும் என, பலர் ஸ்ரேயாவுக்கு தங்களுடைய அறிவுரையை கூறி வருகிறார்கள். 
 

ஆனால், அதையெல்லாம் ஒரு பக்கம் தூக்கி வைத்து விட்டு போதை பார்ட்டி ஒன்றில் கவர்ச்சி உடையில் ஆடை விலகுவது கூட தெரியாமல் குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட அம்மணியின் வீடியோக்கள் சில இணையத்தில் கசிந்துள்ளன.

Powered by Blogger.