"குட்டியோண்டு ட்ரவுசர் தான்.." - அவிச்சு வச்ச முட்டை போன்ற பளபள தொடையை காட்டி.. சொக்க வைத்த ராஷ்மிகா..!

 
தெலுங்கில் ஹிட் அடித்த திரைப்படம் அர்ஜூன் ரெட்டி. இப்படத்தில் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்திருந்தார். அவர் நடித்த கீதா கோவிந்தம் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ராஷ்மிகா மந்தனா. 
 
அந்த படத்தில் இடம்பெற்ற இன்கேம் இன்கேம் இன்கேம் காவாளே பாடல் மூலம் ஒரே நாளில் அனைத்து தென்னிந்திய ரசிகர்களின் மனதையும் கவர்ந்தார். அதன்பின் மகேஷ்பாபு உள்ளிட்ட பல முன்னணி தெலுங்கு நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். 
 
எனவே, வருக்கு தமிழில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். தற்போது ஒரு பாலிவுட் படத்திலும் அவர் நடித்து வருகிறார். 
 
அவ்வப்போது, கேஷ்வல் லுக் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வந்த ராஷ்மிகா மந்தனா, மிக அழகாக எடுக்கப்பட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார். 
 
 
இந்நிலையில், செம்மரம் கடத்தும் கடத்தல் காரனாக நடித்துள்ள அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக விலைமாது கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ள புஷ்பா திரைப்படத்தில் படு கிளாமராக அவர் நடித்துள்ளார்.
 
இது போதாது என்று தனது இன்ஸ்டா பக்கத்தில் படு சூடான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். குட்டியூண்டு ட்ரவுசர் அணிந்து கொண்டு முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.

 
இதனை பார்த்த ரசிகர்கள், அவரது தொடையழகை இன்ச் பை இஞ்சாக வர்ணித்து வருகிறார்கள்.
Powered by Blogger.