"எங்க பாக்குறதுன்னே தெரியலையே..." - தொடையை காட்டி... உச்ச கட்ட கவர்ச்சியில்.. திணறடிக்கும் பிக்பாஸ் சம்யுக்தா..!

 
பிக் பாஸ் மூலம் பிரபலமானவர் சம்யுக்தா. மாடலிங் துறையில் கலக்கிக்கொண்டிருந்தவர், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகே பொதுமக்களின் பார்வைக்கு வந்தார். இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இவர் மீது நல்ல விமர்சனங்கள் இருந்தபோதிலும், ஏற்கெனவே ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருந்த ஆரியுடன் நடந்த மோதலால் மக்களின் வெறுப்புகளை சம்பாதித்தார். 
 
என்றாலும், நடந்த அனைத்திற்கும் மன்னிப்பு கேட்டு மக்கள் மனதில் மீண்டும் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். பொதுவாக மாடல் அழகிகள் என்றால் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்துவது வழக்கம். அந்த வகையில் சம்யுக்தா, பிகினி உடையில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 
 
பிக் பாஸில் ஆரம்பத்தில் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் ஆதரவு இருந்தது. ஆனால், இவர் பாலாவுடன் சேர்ந்து ஆரியை டார்கெட் செய்ய ஆரம்பித்ததும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு குறைந்தது.அதிலும் ஆரி விஷயத்தில் கலீஜ் மற்றும் வளர்ப்பு மேட்டர் இவர் மீது ரசிகர்களுக்கு வெறுப்பை உண்டாக்கியது. 
 
 
பொதுவாக பிக் பாஸ் பிரபலங்களுக்கு சினிமா வாய்ப்பு வருவது வாடிக்கையான ஒன்று தான்.அந்த வகையில் நடிகை சம்யுக்தா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஒரு சில படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். அதே போல விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் ஒளிபரப்பான துக்லக் தர்பார் படத்திலும் நடிகை சம்யுக்தா நடித்து இருந்தார். 
 
 
தொகுப்பாளினி பாவனாவின் நெருங்கிய தோழியான இவர் அவருடன் அடிக்கடி வெளிநாடு பறப்பதும், அவருடன் பொழுதை கழிப்பதும் வாடிக்கை. அந்த வகையில், தற்போது துபாய் சென்ற போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 


பாவனா, சம்யுக்தா என இருவருமே தொடையை காட்டி போஸ்கொடுத்து ரசிகர்களை திணற வைத்துள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள், எங்க பாக்குறதுன்னே தெரியலையே.. என்று புலம்பி வருகிறார்கள்.
Blogger இயக்குவது.