"காட்டுக்கோழி... சரியான நாட்டுக்கட்ட..." - மாடர்ன் உடையில் சகலத்தையும் காட்டிய நடிகை லக்ஷ்மி நமி..!
பிரபல மாடல் அழுகியும், நடிகையுமான லக்ஷ்மி பிள்ளை சமீப காலமாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார்.
குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கக்கூடிய அளவுக்கு ஆண்ட்டி லுக்கில் இருக்கும் இவர் கவர்ச்சி போஸ் கொடுத்துஇளசுகளின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.
பட வாய்ப்புக்கான வேட்டையில் ஒரு பகுதியாக கவர்ச்சி அம்புகளை ரசிகர்களை நோக்கி வீசி வருகிறார்.
மேலும், இவர் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை நெருக்கமான இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கும் அனுப்பி வாய்ப்பு தேடி வருகிறார்.
அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் காட்டுக்கோழி.. சரியான நாட்டுக்கட்ட.. என்று வர்ணித்துவருகின்றனர்.