கவர்ச்சி உடையில் காட்டக்கூடாததை காட்டி.. கிறுகிறுக்க வைத்த நடிகை அனிகா..! - வைரல் போட்டோஸ்..!
தல அஜித்துடன் மகளாக நடித்தவர் அனிகா. மலையாள மண்ணிலிருந்து வந்த அந்தப் பெண்ணை என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அனைவரும் தங்கள் வீட்டுக் குழந்தையைப்போல் ஏற்றுக்கொண்டனர்.
மீண்டும் கடந்த ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படத்திலும் தல அஜித்தின் மகளாக நடித்தார். அப்பொழுது கூட பார்ப்பதற்கு சிறு பெண்ணை போலவே தான் தெரிந்தார்.
ரசிகர்கள் குழந்தை பருவத்திலேயே இது மாதிரி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது தவறு என்றும், மீண்டும் இது போன்ற காரியங்களில் ஈடு படாதீர்கள் எனவும் அறிவுரை செய்து வருகின்றனர். குழந்தை நட்சத்திரமாக இருந்து தற்போது இளம் நாயகியாக உருவெடுத்துள்ள அனிகா தொடர்ந்து மாடர்ன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் பெரிய நடிகையாக வேண்டும் என்ற எண்ணம் அவரது புகைப்படங்களிலேயே தெரிகிறது என கோலிவுட்டில் இப்போதே பேச்சுக்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
அடுத்த நயன்தாரா என ரசிகர்கள் அவருக்கு செல்ல பெயர் வைத்து உள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அச்சு அசல் தற்போது நயன்தாராவை சின்ன வயசில் பார்த்தது போலவே இருக்கிறார் அனிகா.
இது ஒருபுறமிருக்க ஹீரோயின் வாய்ப்புக்காக மாடர்ன் உடைகளில் ஒரு மார்க்கமாக புகைப்படங்களை வெளியிட்டு வந்த அனிகா சுரேந்திரன் தற்போது எல்லை மீறி விட்டார் என்றே தோன்றுகிறது.
சமீபத்தில் அனிகா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பருவப் பெண்ணாக வளர்ந்துள்ள அனிகா அந்த புகைப்படத்தில் காட்டக்கூடாததை காட்டியுள்ளார்.
உத்துப் பார்த்தால் தான் உண்மை புரியும் என்பதுபோல அரைகுறையான கவர்ச்சியை காட்டி அதனை தன்னுடைய முடியால் கவர் செய்து செமையாக வேலை பார்த்துள்ளார்.