நீச்சல் உடையில்.. சகலமும் தெரிய.. உதட்டழகி பூமிகா..! - தீயாய் பரவும் புகைப்படங்கள்..!
பூமிகா தமிழ் சினிமாவில் தளபதி விஜய்யுடன் பத்ரி படத்தில் நடித்து பிரபலமானவர். இதை தொடர்ந்து ஜில்லுன்னு ஒரு காதல் படம் இவருக்கு பெரிய மார்க்கெட் உருவாக்கியது.
அப்படி இருந்தும் பூமிகா தமிழுக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்காமல், பெருமாலும் தெலுங்கு படங்களில் நடிப்பதையே கவனம் செலுத்தி வந்தார். மேலும், அவர் ஹிந்தி படங்களிலும் நடித்து வந்தார்.
கடைசியாக எம்.எஸ்.தோனி படத்தில் சுஷாந்த் சிங்கின் அக்காவாக நடித்திருந்தார்.நீண்ட இடைவெளிக்கு பிறகு 2016 இல் வெளியான தோனி என்ற படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த பிறகு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் நினைவு படுத்தப்பட்டார் .
அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு வெளியான ‘களவாடிய பொழுதுகள்’ என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார் பூமிகா. இத்தனை ஆண்டுகள் கழித்து பூமிக்கவின் ரீ என்ட்ரி யை பார்த்த ரசிகர்கள் பூமிகாவா இது என்று ஆச்சர்யபட்டனர்.
எப்போதும் சமூக வளைத்ததில் ஆக்டிவாக இருக்கும் பூமிகா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது பூமிகா நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன.
பதின்ம வயதில் பருவ மொட்டாக தளதளவென இருக்கும் அவரது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது..