"என்னா கும்மு.. உரிச்சு வச்ச நாட்டுக்கோழி.." - ரசிகர்களை சூடேற்றிய சீரியல் நடிகை சுஜிதா..!

 
கடந்த 2018 முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற சீரியலாகும். அண்ணன் தம்பி செண்டிமெண்ட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த சீரியல் கூட்டுக்குடும்ப‌ சப்ஜெக்ட்டை முன்னிறுத்தும் விதமாக அமைந்திருக்கும். 
 
இதில் அந்த அண்ணன் மனைவியாக நடித்து வருபவர் தான் நடிகை சுஜிதா தனுஷ். நிறைய சின்னத்திரை சீரியல்களில் நடித்துள்ளார். சுஜிதாவுக்கு இல்லத்தரசிகள் பலர் ரசிகைகளாக இருக்கின்றனர். 
 
சுஜிதா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு சீரியல்களிலும் நடித்துள்ளார். ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் சுஜிதா நடித்திருக்கிறார். 
 
 
இவருக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்த பொழுதும் கவர்ச்சி காட்ட முடியாது என்று கூறி அந்த வாய்ப்புகளை மறுத்து விட்டதாக சமீபத்தில் அவர் ஒரு வீடியோவை தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். கடந்த 2012 ஆம் ஆண்டு சுஜிதாவிற்கு தனுஷ் என்பவருடன் திருமணமாகியது. 
 
 
இவருக்கு தன்வின் என்ற மகன் சுஜிதா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகனுடன் சேர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருவார். 


அந்த வகையில், தற்போது சுடி மற்றும் லெக்கின்ஸ் சகிதமாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், என்னா கும்மு.. உரிச்சு வச்ச நாட்டுக்கோழி.. என்று வர்ணித்து வருகிறார்கள்.
Blogger இயக்குவது.