தோல் நிற உடையில்.. Doggy ஸ்டைலில்.. விவகாரமான போஸ் கொடுத்துள்ள ஸ்ரீதேவி மகள் ஜான்வி..!
மறைந்த லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீ தேவின் மூத்த மகளான ஜான்வி கபூர் தடக் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
அம்மா ஸ்ரீ தேவி, அப்பா போனி கபூர் என்ற மிகப்பெரிய குடும்ப பின்னணியில் இருந்து சினிமாவில் நுழைந்ததால் வாய்ப்புகள் மிக எளிதில் கிடைத்து விட்டது. இதற்கிடையில் துரதிஷ்டவசமாக நடிகை ஸ்ரீ தேவி மகளின் முதல் அறிமுகப்படுத்தை பார்ப்பதற்கு முன்னரே மரணித்துவிட்டார்.
இதனால் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளான மகள் ஜான்வி கபூர் அம்மனின் மிகப்பெரும் ஆசையான சினிமாவில் நட்சத்திர நடிகையாகவேண்டும் என்பதை அடைய தொடர்ந்து முயற்சித்து வருகிறார்.
இதனிடையே கிளாமரில் அவ்வப்போது அர்ச்சனை கொடுக்கும் அவர் தற்போது அழகான உடையணிந்து முன்னழகை மட்டும் படு கவர்ச்சியாக காட்டி போஸ் கொடுத்து இணையத்தை சூடேத்தியுள்ளார்.
குத்தவச்சு உட்கார்ந்து கிளாமர் காட்டியுள்ள அவரை கோலிவுட் ரசிகர்கள், உங்க அம்மா உன்ன நல்ல நடிகையாக வர ஆசைப்பட்டால் நீ கிளாமரிலே மூழ்கி கிடக்குறியேமா..
எல்லாத்தையும் ஓரம் கட்டிட்டு ஒழுங்கா நடிக்கிற வேலையை பாருமா என பலரும் அட்வைஸ் செய்ய துவங்கி விட்டனர்.