பிட்டு பட நடிகைகளை ஓரம் கட்டிய காஜல் அகர்வால்..! - பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..! - HD தரத்தில்..!
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். விஜய் , அஜித் , சூர்யா, தனுஷ் என தமிழில் முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்து வெற்றிகளை குவித்துள்ளார்.
சினிமாவில் டாப் கியரில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே தொழிலதிபரும், நீண்ட நாள் காதலருமான கெளதம் கிட்சிலுவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வந்த காஜல் அகர்வால், தன்னுடைய கணவர் கூறினால் உடனே சினிமாவை விட்டு விலகிவிடுவேன் என்றும், ஆனால் அவரும், தன்னுடைய குடும்பத்தினரும் தான் மீண்டும் திரையுலகில் நடிக்க முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாக கூறினார்.
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் காஜல் அகர்வால் கல்யாணத்திற்கு பிறகு கவர்ச்சிக்கு குறைவில்லாத வகையில் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது கருப்பு மற்றும் நீல நிற அல்ட்ரா மாடர்ன் உடையில் கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காமல் கொடுத்துள்ள போசுகள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
எந்த உடை அணிந்தாலும், எப்படி உடை அணிந்தாலும் காஜல் அகர்வால் தனி அழகு தான் என அவரை அவரது ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகிறார்கள். அதே நேரத்தில் நடிகை காஜல் அகர்வால்.
தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும், இதன் காரணமாகவே பட வாய்ப்புகளை ஒப்புக்கொள்வதில்லை என்கிற தகவல் தீயாக பரவி வரும் நிலையில் உண்மை என்ன? என்பதை விரைவில் அறிவிப்பாரா... என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்நிலையில், கிட்ட தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்பு பிட்டு பட நடிகைகளையே ஓரம் கட்டும் அளவுக்கு போஸ் கொடுத்துள்ள அம்மணியின் புகைப்படங்கள் சில இங்கே HD தரத்தில்.