"என்னா ஷேப்பு.. பர்ஃபெக்ட் ஃபிகர்.." - பின்னழகை காட்டி.. இணையத்தை தெறிக்க விட்ட VJ ரம்யா..!

 
சின்னத்திரையில் தொகுப்பாளராக நீண்ட காலம் இருந்து தற்போது வெள்ளித்திரையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் விஜே ரம்யா. அவர் ஹீரோயினாகவும் அறிமுகம் ஆக இருக்கிறார்.
 
ரம்யாவுக்கு கடந்த சில வருடங்களாகவே உடற்பயிற்சி மீது தான் அதிக ஆர்வம் இருந்து வருகிறது. அதில் உடற்பயிற்சி செய்து அவரது உடல் எடையை குறைத்து மிக மிக ஒல்லியாக மாறி இருக்கிறார். 
 
ரம்யா இன்ஸ்டாகிராமில் வெளியிடும் ஒர்கவுட் மற்றும் பிட்னெஸ் வீடியோக்களுக்கு ரசிகர்களும் அதிகம் இருக்கிறார்கள்.அவர் என்ன போட்டோ போட்டாலும் ஓடி வந்து உயிரைக் கொடுத்து கமெண்ட் போடுபவர்கள் நம்ம ரசிகர்கள். 
 
 
உசுப்பி விடும் விதமாக படத்தைப் போட்டால் சும்மா இருப்பார்களா.சின்னத்திரையில் விஜே வாக தனி முத்திரை பதித்த விஜே ரம்யா தனது திறமையால் ஒரு சில படங்களில் நடித்தும் வந்தார். இதனிடையே இவருக்குத் திருமணமும் நடந்தது. 
 
 
திருமணத்திற்குப் பின்பும் நடிப்பதை தொடர்ந்தார். ஆனால் அதில் குடும்பத்தில் பிரச்சினை வெடிக்கவே, நடிப்பதற்காகவே திருமண வாழ்க்கையில் இருந்து விலகியதாக பேசப்படுகிறது.


இவர் ஒரு சிறந்த ஃபிட்னஸ் நிபுணர் மட்டுமின்றி வெயிட் லிப்ட்டர் என்பதும் நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில், தற்போது தன்னுடைய பின்னழகை காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.
Blogger இயக்குவது.