"ஒ.. இதுதான் ஆப்பிள் தொடையா..?.." - VJ தியா வெளியிட்ட புகைப்படங்கள்..! - கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..!
சன் டிவியில் சூப்பர் சேலஞ்ச், கிரேஸி கண்மணி ப்ரோக்ராமை ஜாலியாகவும் கலகலப்பாகவும் தொகுத்து வந்தவர் வரும் வி.ஜே. தியா மேனன். இவர் சன் மியூசிக்கில் வி.ஜே-வாக தனது கரியரை தொடங்கியுள்ளார்.
தற்போது, ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் திரைப்பட பிரமோஷன் விழாக்களை இவருக்கு, நான்கு ஆண்டுகள் முன்பு திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு சிங்கப்பூரில் கணவருடன் செட்டிலாகி விடுவார் என்று பேசப்பட்டது.
ஆனால் சினிமா பேய் யாரைத்தான் விட்டு வைத்தது. அதனால் மீண்டும் ஆங்கரிங் வேலையை தொடர்ந்து செய்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.
இவர் பல்வேறு இடங்களில் குட்டியான கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களை சுண்டி இழுத்து வருகின்றது.
அதிலும், கையில் ஆப்பிள் கேரி பேக் ஒன்றை வைத்துக்கொண்டி தனது தொடையழகை காட்டி நிற்கும் அவரது புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், ஒ,, இதுதான் ஆப்பிள் தொடையா..? என்று என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.