52 வயதில் காவாலா பாடலுக்கு நடனமாடி தமன்னாவை ஓரங்கட்டிய நடிகை ரம்யா கிருஷ்ணன்..! - வைரல் வீடியோ..!


 
நடிகை ரம்யா கிருஷ்ணன் புடவை சகிதமாக ஜொலிக்கும் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். 
 
இதனை பார்த்து ரசிகர்கள் அதே தலுக்கு அதே முழுக்கு ஹாட் சிலுக்கு என அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர். 
 
தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என பல்வேறு இந்திய மொழி படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்த பிரபலமானவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். 
 
குறிப்பாக தென்னிந்திய மொழி படங்களான தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ரம்யா கிருஷ்ணன் தற்பொழுதும் சினிமாவில் ஆக்டிவாக இயங்கி வருகிறார். 
 
மட்டுமில்லாமல் சின்னதுறையில் நடக்கக்கூடிய ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய முகத்தை லைம் லிட்டில் வைத்திருக்கிறார். 
 
மேலும் 50 வயதை தாண்டி விட்டாலும் கூட எப்படியான கதாபாத்திரமாக இருந்தாலும் ஏற்று நடிப்பதில் உறுதியாக இருக்கிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
 
அந்த வகையில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் ஒன்றில் தன்னைவிட வயதில் 20 வயது குறைந்த இளைஞர்கள் படு சூடான படுக்கையறை காட்சி ஒன்றில் நடித்த ரசிகர்களை கவர்ந்தார்.
 
 
 
இந்நிலையில், தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காவாலா பாடலுக்கு குலுங்க குலுங்க குத்தாட்டம் போட்டு நடிகை தமன்னா-வை ஓரம் கட்டியுள்ளார் அம்மணி. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Powered by Blogger.