ப்பா.. இது பொண்ணா..? இல்ல, பட்டர் தடவுன பன்னா..? - நீச்சல் உடையில் சூட்டை கிளப்பும் தொகுப்பாளினி..!

 

பிரபல இளம் மாடல் அழகையும் தொலைக்காட்சி தொகுப்பாளனைமான ஸ்ரவந்தி சோகரபு (aka) ஸ்ரவந்தி பிரசாந்த் சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் மாடல் அழகியாகவும் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக அறியப்படுகிறார். 
 
ஆந்திராவில் பிறந்த இவர் தன்னுடைய சிறு வயது முதலே நடிப்பின் மீது அதீத ஆர்வம் கொண்டு இருக்கிறார் கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி பிரசாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் தன்னுடைய குழந்தைக்கு பவன் கல்யாண் என்ற பெயர் வைத்திருக்கிறார். 
 
 
தீவிர பவன் கல்யாண் ரசிகையான இவர் தன்னுடைய குழந்தைக்கு பவன் கல்யாண் என்று பெயர் சூட்டி இருக்கிறார். இந்த தகவல் இணைய பக்கங்களில் அதிகம் பேசப்பட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுகு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோல்ட் ரஷ் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தொகுபாரணியாக கலக்கினார். 
 
 
அதன் பிறகு பல்வேறு தொலைக்காட்சிகள் youtube சேனல்களில் தொகுப்பாளனாக பணியாற்றி இருக்கும் இவர் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் சில சமயங்களில் நடுவராகவும் கூட கலந்து கொண்டிருக்கிறார். 
 
 
இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவருடைய instagram பக்கத்தை கிட்டத்தட்ட 3 லட்சம் ரசிகர்கள் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் இவருடைய அழகான புகைப்படங்களை பார்ப்பதற்காகவும் அவருடைய அழகை ரசிப்பதற்காகவும் அம்மணியை பின் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். 
 
 
அப்படி தன்னை பின் தொடரும் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் அம்மணி திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயாகி விட்டாலும் கூட இணைய பக்கங்களில் இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுக்கின்றன. 
 
 
குறிப்பாக தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரியும் விதமான உடைகளை தேர்வு செய்து அணிகிறார் ரமணி அந்த வகையில் சமீபத்தில் வெளியிட்டிருந்த அவருடைய புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கில் லைக்குகள் குவிந்தது. 
 
இந்நிலையில் நீச்சல் உடைகள் எடுத்துக் கொண்ட அதனுடைய புகைப்படங்கள் சிலவற்ற இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார் இந்த புகைப்படங்களும் இணையத்தை கலக்கி வருகின்றது. 
 
 
தொலைக்காட்சிகளில் புடவை செய்ததாகவே தோன்றும் இவர் இணையப்பக்கங்களில் கிளாமர் தேவதையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
Blogger இயக்குவது.