டார்க் சாக்லேட்.. தேக்கு உடம்பு.. கவர்ச்சி உடையில்.. இளசுகளை கவ்வும் பூர்ணிமா ரவி..! - வைரல் பிக்ஸ்..!
பிரபல இளம் நடிகை பூர்ணிமா ரவி வெறும் முண்டா பனியன், ஜீன்ஸ் பேண்ட் சகிதமாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையதள பக்கங்களை ஆக்கிரமித்து வருகின்றது.
அம்மணியின் அழகை பார்த்த ரசிகர்கள் விதவிதமாக வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நாட்டுக்கட்ட.. டஸ்க்கி செக்ஸி உள்ளிட்ட கருத்துகளை அதிக அளவில் பார்க்க முடிகிறது.
யூடியூப் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேடிக்கையான மற்றும் குறும்பட வீடியோக்களில் தோன்றி ரசிகர்களின் கவனத்திற்கு வந்தவர் நடிகை பூர்ணிமா ரவி.
தற்போது சினிமாவிலும் நடிக்க ஆயத்தமாகி வரும் இவர் சினிமா ஹீரோயின்கள் ரேஞ்சுக்கு கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
வீட்டை விட்டு வெளியேறி ஹாஸ்டலில் தங்கி பணியாற்றி வந்த இவருக்கு திடீரென அதனுடைய வேலை போயிருக்கிறது. இதனால் வருமானத்திற்கு வழி இல்லாமல் இருந்த நடிகை பூர்ணிமா ரவி தன்னுடைய வேலை போய்விட்டது என்று தன்னுடைய குடும்பத்தினரிடம் சொல்லாமலே யூ டியூப் உள்ளிட்ட செயலிகளில் தன்னுடைய வீடியோக்களை பதிவு செய்து வந்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் இதன் மூலம் வருமானம் வருகிறது என்பதை தெரிந்து கொண்ட அவர் இதையே தன்னுடைய முழு நேர வேலையாக மாற்றியிருக்கிறார். குறும்படங்களில் நடிப்பது மற்றும் மாடலிங் செய்வது உள்ளிட்டவற்றை செய்து வந்த இவர் படப்பிடிப்புக்காக பல்வேறு இடங்களுக்கு சென்றாலும் நான் இங்கேதான் சென்னையில்தான் இருக்கிறேன் என்று தனது குடும்பத்தாரிடம் கூறி வந்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் நன்கு சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு தான் என்னுடைய வீட்டில் முழுவிவரத்தையும் கூறியிருக்கிறார் நடிகை பூர்ணிமா ரவி.
இது ஒரு பக்கமிருக்க தொடர்ந்து சினிமாவில் என்ட்ரி கொடுக்க தயாராகி வரும் இவர் இணையதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் ஸ்லீவ்லெஸ் உடையில் இவர் வெளியிட்டிருக்கக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் காட்டுக்கோழி அக்மார்க் நாட்டுக்கட்ட என்று இவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.