வெறும் ப்ரா..! - தெரிய கூடாதது எல்லாம் தெரிய.. Bp-யை எகிற வைக்கும் சீரியல் நடிகை ஜனனி அசோக்குமார்..!
வெறும் உள்ளாடையுடன் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ஜனனி அசோக்குமார். விஜய் தொலைக்காட்சியில் ‘மாப்பிள்ளை’ என்ற தொடரில் நடித்ததன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார் . இவர் கோயம்புத்தூரை சேர்ந்தவர்.
ஆரம்ப காலங்களில் நிறைய மாடலிங் சம்பந்தமான துறையில் பணியாற்றி வந்த ஜனனி அசோக்குமாருக்கு பிறகு விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
விளம்பரங்களில் நிறைய நடிகைகளுக்கு பின்னணியில் துணை நடிகை ஆக நடிக்கும் வாய்ப்பு ஜனனி அசோக்குமாருக்கு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட அசோக்குமார் இதன்மூலம் நிறைய சின்னத்திரை தொடர்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து செம்பருத்தி, நாம் இருவர் நமக்கு இருவர்,மௌன ராகம் போன்ற சீரியலில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஜனனி அசோக் குமார் இந்த கதாபாத்திரங்களில் மிக அற்புதமாக தனது திறமையை வெளிக்காட்டினார்.
மேலும் இல்லத்தரசிகளின் மனதில் நீங்க இடம் பிடித்தார். குறிப்பாக ‘செம்பருத்தி’ சீரியல் ‘ஐஸ்வர்யா’ என்ற கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்ததன் மூலம் பெரும் வரவேற்பை மக்களிடையே பெற்றார். திடீரென்று இந்த சீரியலில் இருந்து விலகி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார் ஜனனி அசோக்குமார்.
ஒரு சீரியல் நாயகியே இந்த அளவிற்கு படுக்க கவர்ச்சியாக உடை அணிந்து யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு இவர் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்ற இணையதளங்களில் நிறைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.
இந்த போட்டோக்கள் அனைத்தும் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் மிகவும் கவர்ச்சியாக பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்து நிறைய பேர் வருங்கால ஹீரோயின் என்றெல்லாம் கீழே கமெண்டில் செய்து வருகின்றனர்.
மேலும் தற்சமயம் இணையதளங்களில் சீரியல் நடிகர் நடிகைகள் கூட கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருவதன் மூலம் நிறைய பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கிறது என்று நம்பப்படுகிறது.
மேலும் தன்னுடைய அங்கங்களை காட்டி கவர்ச்சியில் மூழ்கடித்து வருகிறார் ஜனனி அசோக்குமார்.