மாமியார் நடிகையை விடிய விடிய வேட்டையாடிய நடிகர்.. மகள் நடிகை உடைந்தை.. அட கன்றாவிய..!


 
அக்கட தேசத்தை சேர்ந்த செடி நடிகர் ஒரே நேரத்தில் மகள் நடிகையையும் அம்மா நடிகையையும் வேட்டையாடிள்ள சமாச்சாரம் தான் தற்போது தெலுங்கு சினிமா படங்களில் ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது.

படவாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மெண்ட் இருப்பது உண்மைதான் என்று ஆரம்ப காலத்தில் இருக்கும் நடிகைகள் முதல் முன்னணி நடிகர்கள் வரை ஒப்புக்கொள்ளக் கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது.

படத்தில் சிறு கதாபாத்திரத்தில் சிலர் வினாடி காட்சிகள் தோன்ற வேண்டும் என்றால் கூட படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று மோசமான சூழல் தமிழ் சினிமா தாண்டி மலையாளம், ஹிந்த, தெலுங்கு சினிமாக்களிலும் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் உள்ள சினிமா துறையில் இது பிரதான பிரச்சனையாக இருக்கிறது என பலரும் கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில், தான் நடிக்க உள்ள புது படத்தில் ஹீரோயினாக மற்றும் ஹீரோயினின் அம்மாவாக நடிக்கும் இரண்டு நடிகைகளையும் ஒரே நேரத்தில் விடிய விடிய வேட்டையாடி இருக்கிறார் அந்த செடி நடிகர்.

ஆரம்ப காலத்தில் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வந்த அந்த செடி நடிகர் ஒரு கட்டத்தில் பிரம்மாண்ட வெற்றி படங்களை கொடுத்து முன்னணி கதாநாயகர்களுக்கு இணையாக மார்க்கெட் உருவாக்கினார்.

ஆனால், ஆரம்ப காலம் முதலே இவர் அந்த சமாச்சாரத்தில் வீக் என்று கூறுகிறார்கள். ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தும் ஆகிவிட்ட இந்த நடிகர் தன் உடன் நடிக்கும் சக நடிகைகளை வேட்டையாடாமல் விடுவதில்லையாம்.

தற்போது, அதற்கு ஒரு படி மேலே சென்று தனக்கு ஹீரோயினாக நடித்த நடிகையையும் அந்த நடிகைக்கு அம்மாவாக அதாவது தன்னுடைய மாமியார் கதாபாத்திரத்தில் நடித்த நடிகையையும் விடிய விடிய வேட்டையடியுள்ளார் அந்த செடி நடிகர்.

இந்த விவகாரம் வெளியே வருவதற்கு முக்கியமான காரணம் அந்த செடி நடிகரின் தொல்லை தாங்க முடியாமல் மாமியார் நடிகை தானாம். ஒரு கட்டத்தில் செடி நடிகரின் படத்தில் இருந்து விலகி இருக்கிறார் மாமியார் நடிகை.

இதனைத் தொடர்ந்து வேறு ஒரு நடிகை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார் அந்த செடி நடிகர். இதனால் கடுப்பாகி போன மாமியார் நடிகை தனக்கு தெரிந்த சினிமா வட்டாரங்களிடம் இது குறித்து புலம்பியுள்ளார்.

நான் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ளவில்லை என்று கூறவில்லை ஆனால் ஒரே நேரத்தில் அந்த ஹீரோயின் உடன் இருக்கும் போது என்னையும் அழைக்கிறார் இது எனக்கு பிடிக்கவே இல்லை.

நான் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்த காலத்தில், அந்த ஹீரோயின் பிறந்திருக்க கூட மாட்டார். தற்போது இப்படியான ஒரு சூழலில் அந்த ஹீரோ செய்வது எனக்கு பிடிக்கவில்லை.. இதற்கு அந்த ஹீரோயின் நடிகையும் தான் உடந்தை என்று புலம்புகிறாராம்.

இந்த விஷயத்தை மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தவித்து வந்த நடிகை இதனை மெல்ல மெல்ல எனக்கு தெரிந்த வட்டாரங்களிடம் கிசுகிசுக்க இந்த விவகாரம் வெளியே புகைய ஆரம்பித்திருக்கிறது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக சில புகைப்படங்களையும் வேண்டும் என்றே இணையத்தில் கசிய விட்டுள்ளார் அந்த வாசனை நடிகை என்பதுதான் இங்கே ஹைலைட்.

இதனால் பயங்கர பீதியில் இருக்கிறாராம் அந்த செடி நடிகர். ஓவரா ஆட்டம் போட்டால் இதுதான் கதி.. அதேபோல பட வாய்ப்புக்காக தங்களை இழக்க தயாராக இருக்கும் நடிகைகளுக்கு இது ஒரு பாடம் என்றும் அக்கட தேசத்தை சேர்ந்த ஊடகங்கள் முணுமுணுத்து வருகின்றன.

Blogger இயக்குவது.