பார்க்கும்போதே மூ*** ஆகுதே.... 50 வயசுல இப்படி ஒரு உடம்பா!
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் தான் நடிகை கஸ்தூரி. இவர் பார்ப்பதற்கு நல்ல லட்சணமான அழகோடு இருந்ததால் தமிழ் திரைப்படங்களுக்கு பக்காவாக பொருந்தி வந்தார்.
தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான தென்னிந்திய மொழி நடிகராக பார்க்கப்பட்டவர். 1992 ஆம் ஆண்டு "மெட்ராஸ் அழகி" போட்டியில் பட்டம் பெற்று இருக்கிறார்கள்.திரைப்படங்கள்:
அமைதிப்படை திரைப்படம் இன்று வரை இவருக்கு மிகப்பெரிய அடையாளமாக அமைந்துவிட்டது. இதனிடையே அவர் 2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதில் தனக்கான தனி பிரபலத்தை உருவாக்கிக் கொண்டார்.
குறிப்பாக கஸ்தூரி எப்போதும் சமூகத்தில் நடக்கும் அவலங்கள் சமூகத்தில் நடக்கும் விஷயங்கள் குறித்து வெளிப்படையாக குரல் கொடுப்பவர். அரசியல் பற்றிய கருத்துக்களையும் விவாதங்களையும் பொதுவெளியில் வெளிப்படையாக தெரிவிப்பதால் இவர் சர்ச்சைக்குரிய நபராகவே பார்க்கப்பட்டார் .
மேலும் தனது ட்விட்டர் தளத்தில் தனது மனதில் பட்ட கருத்துக்களை வெளிப்படையாக பதிவிட்டு விமர்சனத்திற்கு உள்ளாகுவார். அதனால் "ட்விட்டர் கஸ்தூரி" எனவே அடைமொழியோடு அழைக்கப்பட்டு வந்தார்.தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த கஸ்தூரி பின்னர் வயது ஆக ஆக பட வாய்ப்புகள் குறைய தொடங்க பின்னர் குணசத்திர கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது .
திருமணம்:
தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டே இருக்கும் அவர் மருத்துவர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் என இருக்கிறார். கணவர் ரவிக்குமார் அமெரிக்காவில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.இவர் சென்னையில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கஸ்தூரி லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகிய வைரல் ஆகி வருகிறது.
அது கஸ்தூரியின் பழைய புகைப்படம். இதனை நான் எந்த ஆண்டு எடுத்து வெளியிட்டேன் தெரியுமா என்று கேள்வி கேட்டும் அதனை வெளியிட்டு இருக்கிறார்.இவர் இப்போது 50 வயது ஆகிறது என்பதை நம்ப முடியாத அளவுக்கு அவரது கவர்ச்சி அழகு பார்ப்போரை வியக்க வைக்கிறது. இந்த புகைப்படத்தை பார்த்த நெடிசன்ஸ் நீங்கள் இப்பவும் அப்பவும் எப்பவும் ஒரே மாதிரி தான் இருக்கிறீர்கள் இது கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டு இருக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டிருக்கும் என தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அதை பார்த்து சிலர் உங்களுக்கு 50 வயதே ஆகாதா? 50 வயது என்று சொன்னால் எங்களால் நம்பவே முடியவில்லை. அந்த அளவு உங்களது அழகும் இளமையும் பிரமிக்க வைக்கிறது.
ரஜினியின் படையப்பா திரைப்படத்தில் சொல்வது போல தான் உங்களுக்கும் வயசே ஆகாதா என கேள்வி எழுப்பி அவரின் அழகை ரசித்து தள்ளி இருக்கிறார்கள்.