பட்டாம் பூச்சி B***... பளபளன்னு காட்டி பிட்டு பட நடிகைகளையே ஓரங்கட்டிய கிரண் ரதோட்!
கிரண் ரதோட்:
2000 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் கிரண் ரதோட். நடிக்க வந்த ஆரம்பத்தில் ஹோம்லியான கதாபாத்திரங்களில் நடித்து வந்த பிறகு வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியை ஆயுதமாக எடுக்க ஆரம்பித்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் கிரண் ரதோட் தமிழ் சினிமாவில் 2021 ஆம் ஆண்டு முதன் முதலில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஜெமினி திரைப்படத்தில் மானசா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமாகி இருந்தார்.
திரைப்படங்கள்:
அதில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து ஹீரோயினாக முதல் படத்திலேயே பெயரும் புகழும் பெற்றார். அதன் பிறகு வில்லன் அன்பே சிவம், திவான், வின்னர், தென்னவன், திருமலை, நியூ, திமிரு, வசூல், ஜக்குபாய், குரு சிஷ்யன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து வந்த அவருக்கு பின்னர் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது .
அதை எடுத்த பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சியான கதாபாத்திரங்களில் கூட நடிக்கிறேன் என கேட்டுக்கொண்டு வாய்ப்பை தேடி நடிக்க ஆரம்பித்த அவர் சகுனி , ஆம்பள, முத்தின கத்திரிக்காய், இளமை ஊஞ்சல், சர்வர் சுந்தரம் உள்ளிட்ட திரைப்படங்களில் படு கிளாமரான கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து தன்னுடைய பெயரும் புகழும் கெடுத்துக் கொண்டார்.
பட்டாம்பூச்சி "B***":
இதனிடையே அவர் சமூக வலைத்தளங்களில் ஆபாசமான வீடியோ கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அவரது கிளாமர் அழகு ஆபாச நடிகைகளையே மிஞ்சும் அளவிற்கு இருக்கும். இதனால் பல பேர் அவரை விமர்சிப்பதும் உண்டு.
மேலும் அவரது கவர்ச்சி புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியிடுவதன் மூலமாக வருமானத்தையும் சம்பாதித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது மோசமான ஆடை அணிந்து போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதாவது, கிரண் ரதோட் பட்டாம்பூச்சி போன்ற வெள்ளை நிறத்தில் உள்ளாடை அணிந்து கொண்டு அது அப்பட்டமாக தெரியும் படி தாராளமாக கிளாமர் அழகை காட்டி போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக ஆபாச dநடிகைகளையே மிஞ்சி விட்டீங்க என நெட்டிசன்ஸ் விமர்சித்து வருகிறார்கள்.